கடன் பிரச்சனை தீர வேண்டுமா? இங்கு செல்லுங்கள் போதும்

kadan-prachanai

இந்த நவீன உலகில் கடன் தொல்லை இல்லாத ஒருவரை காண்பது மிக மிக அபூர்வமான ஒன்றாக இருக்கிறது. கடன்தொல்லையால் பலரும் பல துன்பங்களை அனுபவித்துக்கொண்டு தான் இருக்கிறாரார்கள். இத்தகைய கடன்தொல்லையில் இருந்து விடுபட்டு வாழ்க்கையை சந்தோசமாக வாழ, தெய்வ அனுகிரகம் நிச்சயம் தேவை. ஆக கடன்தொல்லையில் இருந்து விடுபட எந்தெந்த கோயிலிற்கு செல்லலாம் என்பதை பார்ப்போம் வாருங்கள்.

1. அருள்மிகு சாரபரமேஸ்வரர் திருக்கோயில் –  கும்பகோணம்
2. அருள்மிகு சிவலோகத்தியாகர் திருக்கோயில் – சீர்காழி
3. அருள்மிகு தியாகராஜர் திருக்கோயில் – திருவாரூர்
4. அருள்மிகு தர்ப்பாரண்யேஸ்வரர் திருக்கோயில் – திருநள்ளாறு
5. அருள்மிகு திருக்காலடியப்பன் திருக்கோயில் – எர்ணாகுளம்
6. அருள்மிகு மகாலட்சுமீஸ்வரர் திருக்கோயில் – திருநின்றியூர்

இந்த தலங்களில் உள்ள இறைவன் பிறவிக்கடனை தீர்த்து வைக்க கூடியவர்.ஆகையால் இந்த தலங்களுக்கு சென்று உங்கள் பிரச்சனையை இறைவனிடம் கூறுங்கள். அவர் நிச்சயம் உங்களுக்கு ஒரு நல்ல வழிகாட்டுவார்.