சிவ பக்தர்கள் கட்டாயம் செய்யக் கூடாத பத்து தவறுகள்

shiva-lingam

சிவ பக்தர்களாக இருப்பவர்கள் கண்டிப்பாக சில தவறுகளை மறந்தும்கூட செய்யக்கூடாது. முக்கியமாக மாமிசத்தை உண்பது தேவையில்லாமல், பெண்கள் மீது இச்சை கொள்வது போன்ற எந்த தவறுகளையும் செய்யக் கூடாது. இன்னும் சுவாரஸ்யமான பல விஷயங்களை பற்றி இப்பதிவில் நாம் காணலாம்.

shiva-parvati

 

எல்லோரும் சிவ பக்தர்களாக இருக்க முடியாது. சிவபெருமானுக்கு பக்தராக இருப்பதற்கு ஒரு உயரிய தகுதியாகும். சிவ பக்தர்கள் நெற்றியில் கைகள் மற்றும் கழுத்தில் பட்டை கழுத்தில் ருத்ராட்சமாலை அணிந்து இருப்பார்கள். ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் ஒரு முறையாவது பஞ்சாட்சர மந்திரம் அதாவது சிவ மந்திரம் ஓம் நமசிவாய இது விதி கிடையாது. நாம் மனதார ஏற்றுக் கொள்ள வேண்டிய ஒரு விஷயம் நம் இறைவனை அன்றாடம் இணைத்துக்கொள்ள வேண்டி இருக்க வேண்டும். என்பதற்காகத்தான் இதனை கூறுகிறோம்.

 

அடியவர்கள்  இருக்கட்டும் பெரியவர்களாக இருக்கட்டும் நம் கண்ணெதிரே பசி எனும் யாரேனும் வந்தால் சிவ பக்தர்களாக இருப்பவர்கள். அவர்களுக்கு பசியை ஆற்ற வேண்டும் பெண்களை ஒருபோதும் தவறான எண்ணத்தில் பார்க்கக்கூடாது. சிவபக்தர்கள் இருப்பவர்கள் அவர்களுக்கு நம்மால் முடிந்த உதவிகளை செய்யவேண்டும். தவறான எண்ணத்தில் செய்யக்கூடாது சிவ பக்தர்களாக இருப்பவர்கள் பொன் பொருள் மீது ஆசை வைக்கக்கூடாது.

- Advertisement -

shivan

 

இந்த உலகத்தில் எல்லாம் மாயி, என்று நினைக்க வேண்டும். யார் மீது கோபம் படக்கூடாது. யாருக்கும் துரோகம் நினைக்க கூடாது. இந்த உலகத்தில் அனைவரும் ஒன்றாக பார்க்க வேண்டும். உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்று பார்க்கக் கூடாது. தன்னுடைய சுயநலத்திற்காக காடுகளை அழித்து விடும் வாயில்லா ஜீவன்களை அழிப்பது இருக்கக்கூடாது. அனைத்து ஜீவராசிகளையும் ஒன்றுதான் என்று நினைக்க வேண்டும். நமது வாயில் திருவாசகம் தேவாரம் அல்லது பொது மறையை பாட வேண்டுமே தவிர பொய் சொல்லவோ புரட்டு பேசுவோம் பொறாமை படக்கூடாது.  மாமிசம் உண்பவர்கள் கண்டிப்பாக சிவபக்தனாக இருக்கக்கூடாது. ஆதலால் இந்த விஷயங்களைக் கடைப்பிடித்தால் கட்டாயம் சிவ பக்தர்களாக இருக்கலாம்.

இதையும் படிக்கலாமே:
நினைத்ததை நிறைவேற்றும் குபேர முத்திரை பற்றி உங்களுக்கு தெரியாத உண்மைகள்! இதோ

English Overview:
Here we have ten mistakes That shiva devotees Must Not Make in tamil. We have details of god shiva too.