உங்கள் ராசிக்கு தை மாதம் எதெல்லாம் அதிஷ்டம் தரும் தெரியுமா ?

astrology

மேஷம்:

mesham

அதிஷ்டமான நாட்கள் : ஜனவரி 18,19,21,24,25,29,30, பிப்ரவரி 4,5,7

அதிர்ஷ்ட எண்கள்: 1,7,9

பலனை அதிகரிக்க பரிகாரம்: செவ்வாயன்று துர்க்கைக்கு  நெய் தீபம் ஏற்றுவதுடன், கந்த சஷ்டி பாராயணம் செய்வதும் நல்லது.

ரிஷபம்:

- Advertisement -

rishabam

அதிஷ்டமான நாட்கள் : ஜனவரி 20,21,22,23,27,28,31
பிப்ரவரி 1,6,7,8,9,10

அதிர்ஷ்ட எண்கள்:7,8

பலனை அதிகரிக்க பரிகாரம்: வியாழனன்று தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடுவதும், சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயரை வழிபடுவதும் நன்மை தரும்.

மிதுனம்:

midhunam

அதிஷ்டமான நாட்கள் : ஜனவரி  14,15,16,22,23,24,25,29,30
பிப்ரவரி 2,3,8,9,10,11,12.

அதிர்ஷ்ட எண்கள்: 5,7

பலனை அதிகரிக்க பரிகாரம்: திங்கள்கிழமைகளில் சிவாலயங்களில் நெய்தீபம் ஏற்றுவதும் வில்வத்தால் அர்ச்சனை செய்வதும் நன்மை தரும்.

கடகம்:

kadagam

அதிஷ்டமான நாட்கள் : ஜனவரி  15,16,17,18,19,24,25,26,27,28,31,பிப்ரவரி 4,5,11,12

அதிர்ஷ்ட எண்கள்: 4,6

பலனை அதிகரிக்க பரிகாரம்: சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகர் வழிபாடு செய்வதும், ராகுகால வேளையில் துர்கைக்கு நெய்தீபம் ஏற்றுவதும் நலம் சேர்க்கும்.

சிம்மம்:

simmam

அதிஷ்டமான நாட்கள் : ஜனவரி 17,18,19,20,21,26,27,28,29,30,பிப் 2,3,6,7

அதிர்ஷ்ட எண்கள்: 3,5

பலனை அதிகரிக்க பரிகாரம்: வியாழனன்று தட்சிணாமூர்த்தி வழிபாடும்,வெள்ளிக்கிழமை அம்பிகை வழிபாடும் நலம் தரும். அபிராமி அந்தாதி பாராயணம் செய்வதும் நல்லது.

இதையும் படிக்கலாமே : தை மாத ராசி பலன்

கன்னி:

kanni

அதிஷ்டமான நாட்கள் : ஜனவரி 14,20,21,22,23,29,30,31, பிப் 1,4,5,8,9,10

அதிர்ஷ்ட எண்கள்: 5,9

பலனை அதிகரிக்க பரிகாரம்:

ஞாயிற்றுக்கிழமைகளில் சூரியனுக்கு நெய்தீபம்  ஏற்றி வழிபடுவதும், ராகுகால துர்கையை வழிபடுவதும் நன்மை தரும்.

துலாம்:

thulam

அதிஷ்டமான நாட்கள் : ஜன 15,16,22,23,24,25,31, பிப் 1,2,3,6,7,11,12

அதிர்ஷ்ட எண்கள்: 3,4

பலனை அதிகரிக்க பரிகாரம்:வியாழனன்று தட்சிணாமூர்த்தி வழிபாடும், தேய்பிறை அஷ்டமி தினத்தில் பைரவர் வழிபாடும் நலம் சேர்க்கும்.

விருச்சிகம்:

virichigam

அதிஷ்டமான நாட்கள் : ஜன 14,17,18,19,24,25,26,27,28, பிப் 2,3,4,5,8,9,10

அதிர்ஷ்ட எண்கள்: 7,9

பலனை அதிகரிக்க பரிகாரம்:சனிக்கிழமை பெருமாளுக்கு துளசி அர்ச்சனை செய்வதுடன், செவ்வாய்க்கிழமைகளில் முருகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்வதும் நல்லது.

தனுசு:

dhanusu

அதிஷ்டமான நாட்கள் : ஜன20,21,26,27,28,29,30, பிப் 4,5

அதிர்ஷ்ட எண்கள்: 4,6

பலனை அதிகரிக்க பரிகாரம்:ஞாயிறு ராகு காலத்தில் சரபேஸ்வரரை வழிபடுவதும், வியாழக்கிழமைகளில் மகான்களின் அதிஷ்டானங்களுக்குச் சென்று வழிபடுவதும் நன்மை தரும்.

மகரம்:

magaram

அதிஷ்டமான நாட்கள் : ஜன 14,17,18,19,22,23,29,30,31, பிப் 1,6,7,8,9,10

அதிர்ஷ்ட எண்கள்: 6,7

பலனை அதிகரிக்க பரிகாரம்:வெள்ளிக்கிழமைகளில் அம்பிகைக்கு நெய்தீபம் ஏற்றி வழிபடுவதுடன் லலிதா சகஸ்ரநாமம் பாராயணம் செய்வதும் நல்லது.

கும்பம்:

kumbam

அதிஷ்டமான நாட்கள் : ஜன 14,15,16,20,21,24,25,31, பிப் 1,2,3,8,9,10,11,12

அதிர்ஷ்ட எண்கள்: 4,5

பலனை அதிகரிக்க பரிகாரம்:ஞாயிற்றுக்கிழமைகளில் சூரியவழிபாடும், ராகுகால வேளையில் சரபேஸ்வரர் வழிபாடும் நல்ல பலன்களைத் தரும்.

மீனம்:

meenam

அதிஷ்டமான நாட்கள் : ஜன 15,16,17,18,19,22,23,26,27,28, பிப் 2,3,4,5,11,12

அதிர்ஷ்ட எண்கள்: 2,7

பலனை அதிகரிக்க பரிகாரம்:செவ்வாயன்று முருகனுக்கு செவ்வரளிப்பூக்களால் அர்ச்சனை செய்வதும், துர்கைக்கு நெய்தீபம் ஏற்றுவதும் நன்மை தரும்.

ஜோதிடம், எண் கணிதம், கை ரேகை என அனைத்து விதமான ஜோதிட பலன்கள் மற்றும் ஆன்மீக தகவல்களை பெற எங்களுடைய முக நூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்.