தீய பழக்கங்களில் இருந்து விடுபட உதவும் மந்திரம்

amman-1-1

மனிதர்கள் பிறக்கும் போது நல்லவர்களாக தான் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் வளர, வளர தீயவர்களின் நட்பு மற்றும் சகவாசத்தால் பல வித தீய பழக்கங்கள் கற்று, அவற்றுக்கு அடிமையாகி தங்கள் வாழ்வில் முன்னேற்றம் அடையாமல் பல வித துன்பங்களை அனுபவிக்கின்றனர். அப்படிப்பட்டவர்கள் தீய பழக்கங்களில் இருந்து மீளுவதற்கான மந்திரம் தான் இது.

Amman deepam

மந்திரம்:
ரிபவஹ் சங்க்ஷ்யம் யாந்தி கல்யாணம்
சோப் பத்யதே நமததே
சஹ் புன்சாம் மஹாத்மியம்
நாம் ஸ்ரீனு யான்மம்

இம்மந்திரத்தை பௌர்ணமி தினத்தன்று அருகிலுள்ள ஏதாவது ஒரு அம்மன் கோவிலுக்கு காலையிலோ அல்லது மாலையிலோ சென்று நெய்விளக்கேற்றி, அம்மனுக்கு தீபாராதனை காட்டப்படும் போது இம்மந்திரத்தை 3,6,9 என்ற ஏதேனும் ஒரு எண்ணிக்கையில் கூறி வழிபட வேண்டும்.

இதையும் படிக்கலாமே:
ஆயுள் பலத்தை அதிகரிக்க உதவும் மந்திரம்

மேலும் இந்த வழிபாட்டை ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் தீய பழக்கங்களுக்கு அடிமையானவர்கள் செய்து வர அவர்கள் அப்பழக்கங்களிலிருந்து விடுபடுவார்கள்.