இந்த ஒரு செடி போதும்! செயலிழந்த சீறுநீரகத்தை திரும்ப செயல்பட வைக்க முடியும்

vepillai-maruthuvam-1

மருத்துவர்கள் கூட தீர்க்கமுடியாத பல நோய்களை மூலிகையால் குணப்படுத்தி வருகின்றோம். இன்றைய காலக்கட்டத்தில் சிறுநீரக பிரச்சனை அனைவருக்கும் சாதாரணமாக வரக்கூடிய நிலைமை உண்டாகிவிட்டது. இதனால் நாம் மிகவும் அவதிபடுகின்றோம். இந்த சிறுநீரக பிரச்னையை நாம் மூலிகைகளை கொண்டு எப்படி தீர்வு காண்பது என்பதை இப்பதிவில் காணலாம்.

பக்க விளைவு இல்லாமல் உடலில் உள்ள சீறுநீரக கற்களை அகற்ற யானை நெருஞ்சி மூலிகை உதவுகிறது. பொதுவாக சீறுநீரக கற்களை அகற்ற வாழைத்தண்டு சாறை பருகுவோம். ஆனால் இந்த சாறை பருகுவதன் மூலம் நமக்கு ஆண்மை குறைபாடு எற்படுகிறது. ஆனால் இந்த யானை நெருஞ்சி மூலிகையில் எந்த வித பக்கவிளைவும் இன்றி பலன் தரும்.இந்த செடியில் உள்ள காய்களை அரைத்து அடிப்பட்ட இடத்தில் தடவினால் காயங்கள் ஆரும்.

யானை நெருஞ்சி மூலிகையை நாம் எளிதாக கையாளலாம். இதன் இலைகளை நீரில் சிறிது நேரம் ஊறவைத்து அதனை பருக வேண்டும். உடல் சூட்டை குறைக்க சாதம் வடித்த கஞ்சி நீரில் யானை நெருஞ்சி இலைகளைக்கொண்டு சேர்த்து குடித்தால் உடல் சூடு குறைவது மட்டுமின்றி, கண் எரிச்சலும் குறையும். மூட்டுகளில் உண்டாகும் பிரச்சனைகளும் குணமடையும். இந்த இலைகளில் இரும்பு சத்து அதிகமாக இருப்பதால் ரத்த சோகை வராது.

நமது உடலில் சேர்ந்து இருக்கும் கழிவுகளை முழுவதுமாக இந்த மூலிகை அகற்றுகின்றது. சிறுநீரகம் செயல்பட முக்கிய பங்கு வகிப்பது இந்த யானை நெருஞ்சி மூலிகை ஆகும். இந்த செடியின் பக்கத்தில் சென்றாலே ஒரு வித வாந்தியும், தலை வலியும் உண்டாகும். இருந்தாலும் யானை நெருஞ்சியை நாம் பயன்படுவதால் பக்கவிளைவுகள் இல்லாமல் உடல் ஆரோக்கியமாக இருக்கும். எனவே நாம் முடிந்தவரை ஆங்கில மருந்துகளை பயன்படுத்தாமல் இவ்வகை இயற்கை மூலிகைகளை பயன்படுத்தி வாழ்வில் நலமுடன் வாழலாம்.

இதையும் படிக்கலாமே:
கடன் பிரச்சனை தீர ஐந்து எளிய பரிகாரங்கள்

English Overview:
Here we have this this plant use to dysfunctional vein can be reactivated in tamil.