- Advertisement -
மூன்று எழுத்து சொற்கள் தமிழ் | Three letter words in Tamil 100
உலகில் மிகப் பழமையான மொழிகளில் ஒன்றாகும் தமிழ் மொழி. தமிழ் மொழியை எழுத, பேச கற்றுக்கொள்ள இந்திய நாட்டிலுள்ள பிற மாநிலத்தவர்கள் மட்டுமின்றி, வெளிநாட்டினரும் மிகுந்த ஆவல் கொண்டிருக்கின்றனர். தமிழ்நாட்டில் ஆரம்ப பள்ளிகளில் பயிலும் சிறு குழந்தைகளுக்கு தமிழ் மொழியை நன்கு கற்பித்தால் மட்டுமே அவர்களின் கல்வித் திறன் மேம்படும். அந்த வகையில் தமிழ் மொழியில் பயன்படுத்தப்படும் மூன்று எழுத்து வார்த்தைகள் (Three letter words in Tamil) சிலவற்றை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை தெரிந்துகொள்ள இங்கே நாம் கொடுத்துள்ளோம்.

மூன்று எழுத்துக்கள் சொற்கள்:
| கொக்கு | பூரான் |
| காதல் | அன்பு |
| கரடி | பாக்கு |
| வெட்டு | அம்மா |
| பயிர் | கணினி |
| பத்து | வாத்து |
| உணவு | வண்டி |
| செயல் | கோயில் |
| இடம் | சொத்து |
| ஈட்டி | கடல் |
Three letter words in Tamil:
| வெற்றி | பறவை |
| குயில் | பாட்டு |
| படகு | பணம் |
| வீரன் | மயில் |
| இறகு | மரம் |
| பொருள் | ஆண்டு |
| படம் | குணம் |
| அணில் | பூச்சி |
| வயல் | நண்டு |
| மழை | நிலம் |

மூன்று எழுத்து சொற்கள் தமிழ் – Moondru eluthu sorkal in Tamil
| குருதி | குளம் |
| வானம் | மேகம் |
| மூச்சு | கனல் |
| அருவி | கழுகு |
| ஈசன் | அம்பு |
| பாம்பு | அரிசி |
| தயிர் | கிணறு |
| கடன் | வயது |
| பேச்சு | நேரம் |
| சட்டை | குதிரை |
Moondreluthu varthaigal in Tamil
| கோதுமை | காவல் |
| பாசம் | உறவு |
| வங்கி | கல்வி |
| செலவு | சண்டை |
| மணம் | பாலம் |
| வலிமை | பலன் |
| காற்று | குன்று |
| பன்றி | சுழல் |
| மனம் | தடம் |
| பரிசு | பழம் |
3 letter words in Tamil 100:
| தொழில் | வேகம் |
| துறவு | பெயர் |
| உண்மை | நட்பு |
| உடல் | குப்பை |
| அழகு | விரல் |
| மூக்கு | கொள்கை |
| முட்டை | திறமை |
| மலர் | சுவர் |
| நிறம் | உயிர் |
| வெள்ளை | பகல் |
மூன்று எழுத்து வார்த்தைகள் – Moondreluthu chorkal Tamil
| மூன்று | கயிறு |
| இரவு | தோல்வி |
| நிலவு | விரல் |
| வரவு | புற்று |
| முரண் | விஷம் |
| துண்டு | அரண் |
| பானம் | நன்றி |
| தொட்டி | துணிவு |
| பன்றி | தவம் |
| மூட்டு | தரம் |
மேல ஏராளமான 3 எழுத்து வார்த்தைகள் (3 letter words in Tamil) கொடுக்கப்பட்டுள்ளது. தமிழ் மொழியை கற்றுக்கொள்ள என்னும் பிறமொழி காரர்களுக்கு இது போன்ற 3 எழுத்து வார்த்தைகளை கற்க எளிதாக இருக்கும். அதே சமயம் பள்ளி செல்லும் மாணவ செல்வங்களுக்கும் இவை பயனுள்ளதாக இருக்கும்.
- Advertisement -
English Overview:
Here we have Three letter words in Tamil. It is also called as moondreluthu chorkal Tamil or moondreluthu varthaigal or moondreluthu Tamil varthaigal or moondru eluthu sorkal in Tamil.