இன்றைய ராசி பலன் – 02-05-2018

12-rasigal

மேஷம்:

Mesham Rasi
எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். சிலருக்கு பணப் பற்றாக்குறை ஏற்படவும் அதன் காரணமாக கடன் வாங்கவும் நேரிடும். இன்று நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி உண்டாகும். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.

ரிஷபம்:

Rishabam Rasi
பிறர் உதவியை நாடவேண்டி இருக்கும். வராது என்று நினைத்திருந்த கடன் தொகை திரும்பக் கிடைக்கும். எதிர்பாராத பண வரவுக்கும் இடமுண்டு. பிற்பகலுக்கு மேல் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைக் கண்டிப்பாகத் தவிர்க்கவும்.

மிதுனம்:

Mithunam Rasi
காரியங்களில் தடை தாமதங்கள் ஏற்படக்கூடும். புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். அதேநேரத்தில் தேவையற்ற செலவுகளும் ஏற்படக்கூடும். உறவினர் நண்பர்கள் வருகையால் வீட்டில் குதூகலம் பிறக்கும். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும்.

உங்கள் ராசிக்கான மே மாத பலன்களை படிக்க இங்கு கிளிக் செய்யவும்

கடகம்:

Kadagam Rasi
புதிய ஆடை ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும். மனம் உற்சாகமாகக் காணப்படும். பிற்பகலுக்கு மேல் புதிய முடிவுகள் எதுவும் எடுக்காமல் வழக்கமான வேலைகளில் மட்டுமே கூடுதல் கவனம் செலுத்தவும். மனம் உற்சாகமாகக் காணப்படும். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணை வழியில் ஆதாயம் உண்டாகும்.

சிம்மம்:

simmam
வெளியூர்களில் இருந்து நீண்டநாட்களாக எதிர்பார்த்திருந்த தகவல் வரும். அரசாங்க காரியங்கள் அனுகூலமாக முடியும். புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். காரியங்களில் தடை தாமதங்கள் ஏற்படக்கூடும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர்ப் பயணங்கள் ஏற்படும்.

கன்னி:

Kanni Rasi
பேச்சால் பிரச்னைகள் வரக்கூடும் என்பதால், மற்றவர்களுடன் பேசும்போது வார்த்தைகளில் கவனம் தேவை. காரியங்கள் அனுகூலமாக முடியும். பிற்பகலுக்குமேல் காரிய அனுகூலம் உண்டாகும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவுகளால் நன்மை உண்டாகும்.

துலாம்:

Thulam Rasi
இன்றைய பொழுது உங்களுக்கு உற்சாகமாக அமையும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். புதிய முயற்சிகளை காலையிலேயே மேற்கொள்வது நல்லது. உணவு விஷயத்தில் கவனம் தேவை. வீண் செலவுகள் உண்டாகும். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் காரிய அனுகூலம் ஏற்படும்.

விருச்சிகம்:

virichigam
அரசு அதிகாரிகளுடன் கருத்துவேறுபாடும் மனக் கசப்பும் உண்டாகும். ஒரு சிலருக்கு புதியவர்களின் அறிமுகமும், அவர்களால் நன்மையும் உண்டாகும். சிலர் பணியின் காரணமாக வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். உறவினர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ள வாய்ப்பு உண்டு.

தனுசு:

Dhanusu Rasi
மற்றவர்களால் மன அமைதி குறையக்கூடும். பிற்பகலுக்கு மேல் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். அரசாங்க அதிகாரிகளை அணுகும்போது பொறுமையைக் கடைப்பிடிப்பது மிகவும் அவசியம். எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாயாரின் ஆதரவும் உதவியும் கிடைக்கும்.

மகரம்:

Magaram rasi
தேவையற்ற எண்ணங்களால் மனதில் இனம் தெரியாத கலக்கம் உண்டாகும். புதிய முயற்சிகளை காலையிலேயே தொடங்கிவிடுவது நல்லது. புதிய நண்பர்கள் அறிமுகம் ஆவார்கள். வெளியூர்களில் இருந்து எதிர்பாராத தகவல்கள் வரும். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தொடங்கவேண்டாம்.

கும்பம்:

Kumbam Rasi
காரியங்களில் அனுகூலம் உண்டாகும். சிலருக்கு பணப் பற்றாக்குறை ஏற்படவும் அதன் காரணமாக கடன் வாங்கவும் நேரிடும். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். முயற்சிகளில் வெற்றியும் அதனால் பண லாபமும் கிடைக்கும். சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களின் உதவி கிடைக்கும்.

மீனம்:

Meenam Rasi
புதிய நண்பர்கள் அறிமுகம் ஆவார்கள். பிற்பகலுக்குமேல் காரியங்களில் தடை தாமதங்கள் ஏற்படக்கூடும். நல்லவர்களின் அறிமுகம் கிடைக்கும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வீண் அலைச்சல் ஏற்படக்கூடும்.

இந்த நாளுக்குரிய ராசி பலன் உங்களுக்கு ஏதோ ஒரு விதத்தில் நன்மையாக அமைய எங்கள் வாழ்த்துக்கள்.