இன்றைய ராசி பலன் – 16-01-2021

Today Rasi Palan Tamil
- Advertisement -

மேஷம்:
இன்று குடும்பத்தாருடன் பயணம் மேற்கொள்வீர்கள். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். பெற்றோகர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவீர்கள். சிலர் ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். மாலையில் நண்பர்களை சந்தித்து உரையாடுவீர்கள். அலுவலகத்தில் எதிர்பாராத சம்பவங்கள் நடக்கும். வியாபாரம் வழக்கம் போல் காணப்படும். அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சிலரின் அறிமுகத்தால் ஆதாயம் உண்டாகும்.

ரிஷபம்:
இன்று உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். சிலர் குடும்பத்தாருடன் திடீர் பயணம் மேற்கொள்ள நேரிடும். அலுவலகத்தில் சாதகமான சூழல் ஏற்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த விற்பனை இருக்கும். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு விருந்தினர்கள் வருகையால் செலவுகள் உண்டாகும்.

- Advertisement -

மிதுனம்:
பெற்றோர்களுடன் இன்று பயணம் செல்விர்கள். நீங்கள் எதிர்பார்த்த பணம் வந்து சேரும். சிலருக்கு புதிய பொருட்களை வாங்கும் யோகம் உண்டாகும். சகோதரர்கல் உறுதுணையாக நிற்பார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்தை விட லாபம் கிடைக்கும். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எடுத்த காரியங்களில் அனுகூலம் உண்டாகும்.

கடகம் :
குடும்பத்தாரின் ஆலோசனையின் படி நடந்து கொள்ளுங்கள். பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்விர்கள். கணவன் மனைவிக்குல் அன்னோன்னியம் ஏற்படும். அலுவலகத்தில் வழக்கம் போல் பணிகள் காணப்படும். எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து சேரும். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகலில்
ஈடுபட வேண்டாம்.

- Advertisement -

சிம்மம்:
இன்று ஆனந்தமான நாளாக உங்களுக்கு அமையும். புதிய பொருட்கள் வாங்கும் யோகம் உண்டாகும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து சேரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபமும் விற்பனையும் அதிகரிக்கும். பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் குடுப்பதில் மகிழ்ச்சி காணப்படும்.

கன்னி:
புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். சிலர் குடும்பத்தாருடன் கோவில்களுக்கு பயணம் மேற்கொள்வீர்கள். அலுவலகத்தில் பனிசுமை காரணமாக சோர்வாக காணப்படுவீர்கள். வியாபாரத்தில் விற்பனை அதிகரிக்கும். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகிழ்ச்சியான நாளாக அமையும்.

- Advertisement -

துலாம்:
இன்று மகிழ்ச்சியான நாள். விருந்தினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி காணப்படும். இன்று ஆன்மீகத்தில் ஈடுபடுவீர்கள். அலுவலகத்தில் வழக்கம் போல் பணிகள் இருக்கும். எதிர்பார்த்த பணம் வந்து சேர தாமதமாகும். பெற்றோர்களின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சியாக காணப்படுவீர்கள்.

விருச்சிகம்:
குடும்பத்தாரின் தேவைகளை பூர்த்தி செய்விர்கள். தாய் வழி உறவுகளிடம் இருந்து நல்ல செய்தி வந்து சேரும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். அலுவலக பணிகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். சிலர் திடீர் பயணம் மேற்கொள்ள நேரிடலாம். வியாபாரம் வழக்கம் போல் காணப்படும். பணியாளர்களுடன் கவனமாக இருங்கள். கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பயணங்களை தவிர்ப்பது நல்லது.

தனுசு:
இன்று மகிழ்ச்சியாக காணப்படுவீர்கள். சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்கலை வாங்கும் யோகம் உண்டாகும். புதிய முயற்சிகலில் கவனமாக செயல்படுங்கள். குடும்பத்தில் ஆலோசனை செய்த பிறகே மற்ற காரியங்களை செய்யுங்கள். அலுவலகத்தில் வழக்கமான பணிகளே காணப்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்களால் மற்றம் உண்டாகும்.

மகரம்:
சிலர் தங்களை ஆன்மிகத்தில் ஈடுபடுத்தி கொள்வீர்கள். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். அலுவலகத்தில் பணிச்சுமை இருந்தாலும், பணியாளர்களின் உதவியுடன் செய்து முடிப்பீர்கள். உறவினர்கள் வருகையால் செலவுகள் ஏற்படும். வியாபாரம் வழக்கம் போல் காணப்படும். திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய செயல்களில் ஈடுபட வேண்டாம்.

கும்பம்:
இன்றைக்கு நிதானமாக செயல்பட வேண்டிய நாள். தாய் வழி உறவுகள் மூலம் நன்மை உண்டாகும். குடும்பத்தில் கவனம் செலுத்துங்கள். உறவினர்கள் வருகையால் சிறுசிறு சலசலப்பு ஏற்படும். அலுவலக பணிகள் வழக்கம் போல் காணப்படும். வியாபாரம் மந்தமாக காணப்படும். சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் ஆதாயம் உண்டாகும்.

மீனம்:
இன்று மகிழ்ச்சியாக காணப்படுவீர்கள். பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். விருந்தினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். எதிர்பார்த்த பணம் வந்துசேரும். அலுவலகத்தில் அதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவீர்கள். வியாபாரம் வழக்கம் போல் காணப்படும். ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் குடும்பத்தில் கவனம் செலுத்துங்கள்.

அனைத்து ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன் எல்லோருக்கும் நன்மை அளிக்க இறைவனை பிராத்திப்போம்.

- Advertisement -