இன்றைய ராசி பலன் – 07-02-2018

12-rasi
- Advertisement -

மேஷம்:
mesham

உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். புதிய முயற்சிகளால் அனுகூலம் உண்டாகும், பெற்றோர்களின் தேவைகளை பூர்த்தி செய்விர்கள். அலுவலக பணிகள் தாமதாக முடியும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததைவிட விற்பனையிருக்கும். அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவியல் அனுகூலம் உண்டாகும்.

ரிஷபம்:
rishabam
அரசாங்கம் சார்ந்த பணிகள் தாமதமாக முடியும். சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். தந்தையின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவீர்கள். அலுவலகதில் சாதகமான சூழல் காணப்படும். இன்று வீண்செலவுகளை குறைத்துக்கொள்ளவும். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் பயணம் ஏற்படுவதால் சோர்வாக காணப்படுவீர்கள்.

மிதுனம்:
இன்று உற்சாகமான நாள். சிலர் கோவிலுக்கு சென்று பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். எதிர்பார்த்த பணம் தாமதமாக வந்து சேரும். அலுவலகத்தில் உற்சாகமாக காணப்படுவீர்கள். சக பணியாளர்களை நம்பாமல் தாங்களே உங்கள் பணிகளை முடிப்பது சிறந்தது. திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நீண்ட நாள் ஆசை நிறைவேறும்.

- Advertisement -

கடகம் :
Kadagam
அனுகூலமான நாள். தாய் வழி உறவுகளால் செலவுகள் ஏற்படும். நண்பர்களால் ஆதாயம் உண்டாகும். புதிய பொருட்களை வாங்கி சேர்ப்பீர்கள், அதனால் செலவுகள் உண்டாகும். சிலர் குடும்பத்தாருடன் உறவினர்கள் வீட்டிற்கு பயணம் செய்விர்கள். வியாபாரம் வழக்கம் போல் காணப்படும். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த காரியங்கள் தாமதமாக முடியும்.

சிம்மம்:
simam
வாழ்க்கைத்துணையுடன் நேரம் செலவிடுவீர்கள், அதனால் மகிழ்ச்சியாக காணப்படுவீர்கள். அரசாங்கம் சார்ந்த பணிகள் முடிவதற்கு தாமதமாகும். அலுவலகத்தில் உற்சாகமாக காணப்படுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.

கன்னி:

பெற்றோர்களின் உடல் நிலையில் கவனம் செலுத்துங்கள். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். உங்கள் புதிய முயற்சிகளுக்கு சகோதரர்கள் உறுதுணையாக இருப்பார்கள். சிலர் குடும்பத்தாருடன் பயணம் மேற்கொள்வீர்கள். அலுவலக பணிகள் வழக்கத்தை விட அதிகமாக இருக்கும், வியாபாரத்தில் புதிய முதலீட்டில் ஈடுபட வேண்டாம். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு குடும்பத்தாரால் வீண்செலவுகள் ஏற்பட கூடும்.

துலாம்:

புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். வீண்செலவுகளை குறைத்து கொள்ளுங்கள். பிற்பகலுக்கு மேல் எந்தவொரு முக்கியமான முடிவுகளும் எடுக்க வேண்டாம். அலுவலக பணிகள் வழக்கம் போல் காணப்படும். உறவினர்கள் வருகையால் அனுகூலம் உண்டாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் இருக்கும். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத திருப்புமுனை ஏற்படும்.

இதையும் படிக்கலாமே:தை மாத ராசி பலன்

விருச்சிகம்:

இன்று புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். எதிர் பாராதா செலவுகளால் கடன் வாங்க நேரிடும். சிலர் குடும்பத்தாருடன் வெளியூர் பயணம் செய்ய நேரிடும். அலுவலகத்தில் பணியாளர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் எந்த ஒரு மாற்றமும் விற்பனையில் செய்ய வேண்டாம். கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் காரியத்தில் கவனம் செலுத்துங்கள், செலவுகளை குறைத்துக்கொள்ளுங்கள்.

தனுசு:

உங்களின் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தாரின் ஆலோசனை கிடைக்கும். உரிய நேரத்தில் சகோதரர்கள் உதவுவார்கள். வாழ்க்கைத்துணைவியால் மகிழ்ச்சி உண்டாகும். எதிர்பார்த்த காரியங்கள் கைகூடும். அரசாங்க சார்ந்த காரியங்கலில் கவனத்துடன் செயல்படுங்கள். அலுவலகத்தில் சாதகமான சூழ்நிலையே காணப்படும். பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் பயணம் மேற்கொள்ளநேரிடும்.

- Advertisement -

மகரம்:
magaram
அனுகூலமான நாள். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து சேரும். பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். அலுவலக பணிகளை சுலபமாக செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்தை விட லாபம் கிடைக்கும். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணம் கைக்கு வந்து சேரும்.

கும்பம்:

இன்று உடல் நலத்தில் கவனம் செலுத்துங்கள். புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். சிலர் பயணம் செய்ய நேரிடும். அலுவலகத்தில் வழக்கமான பணிகளே காணப்படும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் வழக்கத்தை விட அதிகரிக்கும். குடும்பத்தாருடன் உறவினர்கள் வீட்டிற்கு செல்விர்கள். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய் வழி உறவுகள் மூலம் எதிர்பார்த்த செய்தி வந்து சேரும்.

மீனம்:

இன்று மகிழ்ச்சியான நாள். உறவினர்கள் வருகையால் ஆதாயம் உண்டாகும். பெற்றோர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். குடும்பத்தாருடன் வழிபாட்டு தலங்களுக்கு சென்று பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். அலுவலகத்தில் அதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவீர்கள். வியாபாரத்தில் புதிய முதலீட்டில் ஈடுபடாதீர்கள். உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் சுமாராகத்தான் அமையும்.

அனைத்து ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன் எல்லோருக்கும் நன்மை அளிக்க இறைவனை பிராத்திப்போம்.

- Advertisement -