இன்றைய ராசி பலன் – 10-04-2018

12-rasi
- Advertisement -

மேஷம்:

Mesham Rasi
தாய்வழி உறவுகள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். சிலர் புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். சகோதரர்கள் உங்கள் ஆலோசனை படி நடந்து கொள்வார்கள். அலுவலகத்தில் எதிர்பாராத சலுகைகள் கிடைக்கும். வியாபாரம் வழக்கம் போல் நடைபெறும். அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் பயணம் மேற்கொள்வீர்கள்.

ரிஷபம்:

- Advertisement -

Rishabam Rasi
புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். அரசாங்கம் சார்ந்த காரியங்களில் வெற்றி உண்டாகும். பிரார்த்தனைகள் நிறைவேற்ற வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள். சகோதரர்களால் வீண்செலவுகள் உண்டாகும். தாயின் தேவைகளை பூர்த்தி செய்விர்கள். அலுவலகத்தில் சாதகமான சூழல் காணப்படும். வியாபாரம் வழக்கம் போல் நடைபெறும். கார்த்திகை நட்சத்திரத்தில் தந்தை வழியில் எதிர்பாராத பணம் வந்து சேரக்கூடும்.

மிதுனம்:

Mithunam Rasi
அனுகூலமான நாள். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். தந்தைவழி உறவுகள் வருகையால் குடும்பத்தில் சந்தோசம் உண்டாகும். மாலையில் பள்ளி, கல்லூரி நண்பர்களை சந்திப்பீர்கள். குடும்பத்தாருடன் வெளியூர் பயணம் மேற்கொள்ள நேரிடும். வியாபாரத்தில் வீரப்பனை வழக்கத்தை விட கூடுதலாக அமையும். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நண்பர்களால் அனுகூலம் உண்டாகும்.

கடகம்:

- Advertisement -

Kadagam Rasi
அரசாங்கம் சார்ந்த காரியங்களில் தாமதமாகும். பெட்டோர்களின் உடல் நலத்தில் கவணம் செலுத்துங்கள். கணவன் மனைவிக்குள் அந்நோனியம் அதிகரிக்கும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். அலுவலகத்தில் எதிர்பாராத சலுகைகள் கிடைக்கும். வியாபாரம் வழக்கம் போல் நடைபெறும். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்க்கைத்துணைவியால் அன்பு அதிகரிக்கும்.

விளம்பி வருட தமிழ் புத்தாண்டு பலன்கள் 2018

சிம்மம்:

- Advertisement -

simmam
பெற்றோர்களின் உடல் நலத்தில் அக்கறை செலுத்துங்கள். புதிய முயற்சியில் ஈடுபட வேண்டாம். சிலர் குடும்பத்துடன் பிரார்த்தனைகளை நிறைவேற்ற வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள். தாய்மாமன் வருகையால் குடும்பத்தில் சிறுசிறு பிரார்ச்சனைகள் வந்து விலகும். வியாபாரத்தில் எந்த மாற்றமும் இருக்காது. சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திடீர் பயணம் மேற்கொள்வீர்கள்.

கன்னி:

Kanni Rasi
புதிய முயற்சிகள் மாலையில் தொடங்குவது நல்லது. தந்தை வழியில் எதிர்பாராத சலுகைகள் கிடைக்கும். சகோதரர்கள் உங்கள் உதவி தேடி வருவார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை லாபம் கூடுதலாக கிடைக்கும். பிள்ளைக்காய்களின் ஆசைகளை பூர்த்தி செய்விர்கள். தாய்மாமன் வழியில் எதிர்பாராத பணம் வந்து சேரும். அலுவலகத்தில் சக பணியாளர்களை அனுசரிச்சி செல்லுங்கள். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் காரியங்களில் கைக்கூடும்.

துலாம்:

Thulam Rasi
அரசாங்கம் சார்ந்த காரியங்களில் வெற்றிஉண்டாகும். தந்தைவழியில் எதிர்பாராத சலுகைகள். கிடைக்கும். பிரார்த்தனைகளை நிறைவேற்ற குடும்பத்தாருடன் வெளியூர் பயணம் மேற்கொள்ள நேரிடும். சகோதரர்களால் ஆதாயம் கிடைக்கும். அலுவலகம் பணிகளில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். வியாபாரத்தில் பணியாளர்களால் பிரார்ச்சனைகள் வந்து போகும். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் அனுகூலம் உண்டாகும்.

விருச்சிகம்:

virichigam
மன குழப்பத்துடன் காணப்படுவீர்கள். குடும்பத்தில் ஆலோசனை செய்த பிறகே புதிய முயற்சியில் ஈடுபடுங்கள். பிள்ளைகளின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். சகோதரர்களால் எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். அலுவலகத்தில் அதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவீர்கள். வியாபாரம் எதிர்பார்த்ததை விட கூடுதலாக கிடைக்கும். கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பயணங்களை தவிர்த்துக்கொள்ளுங்கள்.

தனுசு:

Dhanusu Rasi
அனுகூலமான நாள். தாய்வழியில் எதிர்பாராத சலுகைகள் கிடைக்கும். மாலையில் பள்ளி, கல்லூரி நண்பர்களை சந்திப்பீர்கள். சகோதரர்கள் உங்கள் உதவி தேடி வருவார்கள். தாய்வழியில் எதிர்பாராத பணம் வந்து சேரும். கணவன் மனைவிக்குள் அந்நோனியம் அதிகரிக்கும். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அனுகூலமான நாள்.

மகரம்:

Magaram rasi
தன்நம்பிக்கை அதிகரிக்கும் நாள். ஒரு சிலர் குடும்பத்தாருடன் வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். அலுவலகத்தில் அதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவீர்கள். திடீர் பயணம் மேற்கொள்வீர்கள். வியாபாரம் வழக்கம் போல் நடைபெறும். திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்க்கைத்துணைவியால் ஆதாயம் உண்டாகும்.

கும்பம்:

Kumbam Rasi
தாயின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சிறுசிறு மனக்கசப்பு உண்டாகும். எதிரிகளால் பிரச்சனைகள் வந்து போகும். மாலையில் முக்கிய பிரமுகர் அறிமுகமாவார்கள். திடீர் பயணம் மேற்கொள்வீர்கள். அலுவலகத்தில் சாதகமான சூழல் இருக்கும். கணவன் மனைவிக்குள் அன்பு அதிகரிக்கும். சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தாய் வழியில் எதிர்பாராத பணம் வந்து சேரக்கூடும்.

மீனம்:

Meenam Rasi
புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். தந்தையின் தேவையை பூர்த்தி செய்விர்கள். வாழ்க்கைத்துணைஒவியால் ஆதாயம் உண்டாகும். அலுவலகத்தில் எதிர்பாராத சலுகைகள் கிடைக்கும். குடும்பத்தாருடன் திடீர் பயணம் மேற்கொள்வீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் கூடுதலாக அமையும். சகோதரர்களால் வின் செலவுகள் உண்டாகும். உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாகனம் பயணங்களை தவிர்த்து கொள்ளுங்கள்.

- Advertisement -