இன்றைய ராசி பலன் – 2-04-2018

12-rasi-jothidam
- Advertisement -

மேஷம்:

Mesham Rasi

தாய்வழியில் எதிர்பாராத பணம் வந்து சேரும். கணவன் மனைவிக்குள் அந்நோனியம் உண்டாகும். புதிய முயற்சியில் ஈடுபட வேண்டாம். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கூடுதலாக கிடைக்கும். நிறைவேற்ற வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள். அலுவலகத்தில் சாதகமான சூழல் காணப்படும். அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவியால் ஆதாயம் உண்டாகும்.

- Advertisement -

ரிஷபம்:

Rishabam Rasi

இன்று குழப்பத்துடன் இருப்பிர்கள். வீணாளைச்சல்களை குறைத்து கொள்ளுங்கள். உடல் நலத்தில் கவணம் செலுத்துங்கள். அலுவலகம் பணிச்சுமையால் சற்று சோர்வாக காணப்படுவீர்கள். வியாபாரத்தில் பணியாளர்களிடம் வீண் பிரச்சனைகள் வேண்டாம். பிள்ளைகளின் ஆசைகளை நிறைவேற்றுவீர்கள். திடீர் பயணம் மேற்கொள்வீர்கள்.

- Advertisement -

மிதுனம்:

Mithunam Rasi

புதிய முயற்சிகள் தவிர்ப்பது நல்லது. உறவுணர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். சகோதரர்களால் வீண்செலவுகளும் உண்டாகும். தந்தை வழியில் எதிர்பாராத பணம் சேரும். அலுவலகம் பணி காரணமாக வெளியூர் பயணம் மேற்கொள்ள நேரிடும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கூடுதலாக அமையும். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவபயணங்களை தவிர்த்து கொள்ளுங்கள்.

- Advertisement -

கடகம் :

Kadagam Rasi

அனுகூலமான நாள். அரசாங்கம் சார்ந்த காரியங்களால் வெற்றி உண்டாகும். கணவன் மனைவிக்குள் அந்நோனியம் அதிகரிக்கும். அலுவலகத்தில் சக பணியாளர்களை அனுசரிச்சி செல்லுங்கள். வியாபாரத்தில் எந்த மாற்றமும் இருக்காது. தாயின் தேவைகளை பூர்த்தி செய்விர்கள். நண்பர்களால் ஆதாயம் உண்டாகும். பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்க்கைத்துணைவியால் அனுகூலம் ஏற்படக்கூடும்.

சிம்மம்:

simmam

தந்தையின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். கணவன் மனைவிக்குள் இருந்த கருத்து வேறுபாடுகள் விலகும். அலுவலகத்தில் எதிர்பாராத சலுகைகள் கிடைக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். சகோதரர்களால் வீண்செலவுகளும் உண்டாகும். மாலையில் மகான்களை சந்திப்பீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கூடுதலாக அமையும். பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவீர்கள்.

கன்னி:

Kanni Rasi

தாய்வழி உறவுகள் வருகையால் நல்ல செய்தி வந்து சேரும். அரசாங்கம் சார்ந்த காரியங்களில் அனுகூலம் உண்டாகும். அரசாங்கம் சார்ந்த காரியங்களில் அனுகூலம் உண்டாகும். அலுவலக பணிச்சுமையால் சற்று சோர்வாக காணப்படுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட கூடுதலான லாபம் கிடைக்கும். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சியில் ஈடுபடவேண்டாம்.

துலாம்:

Thulam Rasi

தந்தையின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். திடீர் செலவுகள் உண்டாகும். பணம் கையில் இருப்பதால் அதை சமாளித்து விடுவீர்கள். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் மனைவிக்குள் அந்நோனியம் அதிகரிக்கும். வியாபாரத்தில் விற்பனையும், லாமும் கூடுதலாக அமையும். சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திடீர் பயணம் மேற்கொள்வீர்கள்.

விருச்சிகம்:
virichigam
மகிழ்ச்சியான நாள். அரசாங்கம் சார்ந்த காரியங்கள் கைக்கூடும். சகோதரர்களால் எடுத்த முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். கணவன் மனைவிக்குள் அந்நோனியம் அதிகரிக்கும். அலுவலகத்தில் அதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவீர்கள். வியாபாரம் வழக்கம் போல் நடைபெறும். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தாய்வழியில் எதிர்பாராத பணம் வந்து சேரும்.

தனுசு:

Dhanusu Rasi

அரசாங்கம் சார்ந்த காரியங்கள் அனுகூலம் உண்டாகும். எதிர்பாராத பணம் வந்து சேரும். மாலையில் பள்ளி, கல்லூரி நண்பர்கள் சந்திப்பீர்கள். வழக்கமான பணிகளில் மட்டும் கவணம் செலுத்துங்கள். சிலர் குடும்பத்தாருடன் திடீர் பயணம் மேற்கொள்வீர்கள். வியாபாரத்தில் புதிய முதலீட்டில் கவணம் செலுத்துங்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த பணம் வந்து சேரும்.

மகரம்:
Magaram rasi
புதிய ஆடை, ஆபரணங்களை வாங்கும் யோகம் உண்டாகும். தாய்வழியில் எதிர்பாராத சலுகைகள் வந்து சேரும். கணவன் மனைக்குள் அன்பு அதிகரிக்கும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். வழக்கமான பணிகளில் மட்டும் கவணம் செலுத்துங்கள். அலுவலகத்தில் சக பணியாளர்களை அனுசரிச்சி செல்லுங்கள் வியாபாரத்தில் எந்த மாற்றமும் இருக்காது. திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் ஆதாயம் உண்டாகும்.

கும்பம்:

kumbam

அனுகூலமான நாள். அரசாங்கம் சார்ந்த காரியங்களில் அனுகூலம் உண்டாகும். திடீர் செலவுகள் உண்டாகும். பணம் கையில் இருப்பதால் அதை சமாளித்து விடுவீர்கள். அலுவலகத்தில் எதிர்பாராத சலுகைகள் கிடைக்கும். மாலையில் மகான்களின் ஆசி பெறுவீர்கள். அலுவலகத்தில் எதிர்பாராத சலுகைகள் கிடைக்கும். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவியால் ஆதாயம் உண்டாகும்.

மீனம்:

Meenam Rasi

புதிய முயற்சிகளை தவிர்த்து கொள்ளுங்கள். அரசாங்கம் சார்ந்த காரியங்கள் தாமதமாகும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். அலுவலகத்தில் எதிர்பாராத சலுகைகள் கிடைக்கும். தாய்வழியில் இருந்து நல்ல செய்தி வரும். சக பணியாளர்களை அனுசரிச்சி செல்லுங்கள். வியாபாரம் வழக்கம் போல் நடைபெறும். ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாகனத்தில் செல்லும் போது கவனமாக இருங்கள்.

அனைத்து ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன் எல்லோருக்கும் நன்மை அளிக்க இறைவனை பிராத்திப்போம்.

- Advertisement -