இன்றைய ராசி பலன் – 25-07-2020

rasi palan - 25-7-2020
- Advertisement -

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மனக்குழப்பங்கள் ஏற்படக்கூடிய நாளாக அமையும். தொழில் வகைகள் திடீர் பயணங்கள் ஏற்படும். பொருட்களை கையாளுதல் கவனம் தேவை. பூர்வீக சொத்துப் பிரச்சனைகள் சாதகமாகும். உடல் நலத்தில் அக்கறை தேவை. முருகப்பெருமானை வழிபட்டு வர உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அமோகமான நாளாக அமையும். திடீர் பயணங்கள் மேற்கொள்ள வாய்ப்பு ஏற்படும். குடும்பத்தில் உற்சாகம் அதிகரிக்கும். அலுவலகத்தில் சக ஊழியர்களிடம் ஆதரவை பெறுவீர்கள். பணம் வரவு செலவு அக்கறையுடன் இருப்பது நல்லது. நந்தி பகவானை வழிபட்டு வர நல்ல பலனை பெறலாம்.

- Advertisement -

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சோர்வு மிகுந்த நாளாக அமையும். எந்த செயலிலும் நிதானித்து செயல்படுவது நன்மையில் முடியும். குடும்பத்தினருடன் அனுசரித்துப் போவதால் நிம்மதி அடைவீர்கள். பெருமாளுக்கு சிறப்பு வழிபாடு செய்து வர குடும்பத்தில் நல்ல ஒற்றுமை ஏற்படும்.

கடகம்

- Advertisement -

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல விஷயங்களை செய்யக்கூடிய நாளாக அமையும். நிதானமாக செயல்படுவது வெற்றி வாய்ப்பை ஏற்படுத்தும். தலைவலி கழுத்து வலி போன்ற பிரச்சனைகள் வர வாய்ப்புண்டு. கால பைரவரை வணங்கி வர ஆரோக்கியம் அதிகரிக்கும்.

சிம்மம்

- Advertisement -

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இல்லத்தில் சுப நிகழ்ச்சிகளை ஏற்படுத்தும் நாளாக அமையும்.பூர்வீக சொத்துப் பிரச்சனைகள் நீங்கி பணவரவு கிடைக்கும். திடீர் பயணங்கள் மேற்கொள்ள நேரிடும். உஷ்ண சம்பந்தமான பிரச்சனைகள் வர வாய்ப்புண்டு.கால பைரவர் வழிபாடு குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் ஏற்றம் இறக்கம் நிறைந்த நாளாக அமையும். கடன் பிரச்சினைகள் தீரும்.பிள்ளைகள் உடல் நலத்தில் கவனம் தேவை.திடீர் பயணங்கள் மேற்கொள்ள நேரிடும். நரசிம்மனை வழிபட்டு வர நல்ல முன்னேற்றம் காண்பீர்கள்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அதிக உழைக்கக் கூடிய நாளாக அமையும். சிறுசிறு காரிய தடைகளை தாண்டி வெற்றியைக் காண்பீர்கள். பெற்றோர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது. உறவினர்களிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. விஷ்ணு பகவானுக்கு சிறப்பு வழிபாடு மேற்கொண்டால் குடும்பத்தில் அமைதி நிலவும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் துணிச்சல் மிகுந்த நாடாக காணப்படும். சிறு தடைகளைத் தாண்டி துணிச்சலாக எடுத்த காரியத்தை முடித்துக் காட்டுவீர்கள். குடும்பத்தினருடன் அனுசரித்துப் போவது நல்லது. மாணவர்கள் தங்களது முயற்சி கைகளால் பாராட்டுகளை அடைவீர்கள். பைரவர் வழிபாடு பொருளாதாரத்தில் முன்னேற்றத்தை கொடுக்கும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உறவினர்கள் வழியில் சிறு சிறு மனசங்கடங்கள் உண்டாகும். வியாபார ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் அலைச்சல் ஏற்படும். பழைய நண்பர்களின் சந்திப்பால் மன மகிழ்ச்சி அதிகரிக்கும். உடன் பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு என்ற என்னால் ஏற்றம் நிறைந்த நாளாக இருக்கும். தொழில் புரிவோருக்கு தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். மாணவர்களுக்கு பாராட்டுகள் கிடைக்கும். இழுபறியில் இருந்த பண பிரச்சனைகள் தீரும். குடும்பத்தினருடன் அன்னியோன்னியம் அதிகரிக்கும். பெருந்தேவித் தாயாரை வழிபட்டு வர சங்கடங்கள் தீரும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பார்த்த காரியங்கள் கைகூடும் சிறந்த நாளாக இருக்கும். திருமணத் தடைகள் நீங்கி சுப நிகழ்ச்சிகள் கைகூடும். தொழில் லாபம் கிடைக்கும். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. சிவபெருமானுக்கு சிறப்பு வழிபாடு மேற்கொண்டு வர நல்ல முன்னேற்றம் காண்பீர்கள்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உற்சாகம் மிகுந்த நாளாக இருக்கும். இப்போது நட்புக்கள் உருவாகும். பெற்றோர்கள் வழியில் ஆதாயம் காண்பீர்கள். பழைய சொத்துப் பிரச்சினைகள் சாதகமாக முடியும். கழுத்து தொண்டை போன்ற பகுதிகளில் பிரச்சனை ஏற்படும். விஷ்ணு துர்க்கையை வழிபட்டு வர ஆரோக்கியத்தில் முன்னேற்றம் காண்பீர்கள்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.

- Advertisement -