இன்றைய ராசி பலன் – 3-08-2020

rasi palan - 3-8-2020
- Advertisement -

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்கள் அருகில் இருப்பவர்களால் உங்களுக்கு நன்மை உண்டாகும் வாய்ப்புகள் உள்ளது. கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். தொழில் ரீதியாக அனைத்து பிரச்சினைகளும் வந்து நீங்கும். மேலும் தொழிலில் லாபம் ஈட்டுவீர்கள்.

- Advertisement -

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் யோகமான நாளாக அமையப் போகின்றது. தொழில் பங்குதாரர்களால் உங்களுக்கு பண வரவு அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது. நீங்கள் எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். தந்தைவழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும்.

- Advertisement -

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நினைத்த காரியத்தை முடித்து விட்டோம் என்ற ஒரு மனத் திருப்தி ஏற்படும் நாளாக அமையும். குழந்தைகளின் உடல் நிலையில் அக்கறை காட்டுவது மிகவும் நல்லது. நண்பர்களால் ஆதாயம் உண்டாகும் கணவன் மனைவியிடையே ஒற்றுமை நிலவும்.

- Advertisement -

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நண்பர்களால் ஆதாயம் உண்டாகும். உங்களுடைய வேலைகளில் மிகுந்த அக்கறையுடன் செயல்படுவீர்கள். எடுத்த காரியத்தை வெற்றிகரமாக முடிப்பீர்கள். கொடுத்த வாக்கை நிறைவேற்றுவீர்கள். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் அதனை நீங்களே சரி செய்து விடுவீர்கள்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிரிகளால் பிரச்சினைகள் உண்டாகும் நாளாக இது அமையும். உங்களிடம் பகையாக இருந்தவர்கள் உங்களுக்கு நல்ல நண்பர்களாக மாறலாம். பழைய கடன்கள் அனைத்தும் வசூலாகும். வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு செலவுகள் அதிகரிக்கும் நாளாக அமையப்போகின்றது. பண வரவு அதிகமாக இருந்தாலும் அதனை தேவைக்கேற்றவாறு செலவு செய்வது மிகவும் நல்லது. தாய்வழி உறவுகளால் அனுகூலம் உண்டாகும் சகோதரர்களால் மகிழ்ச்சி ஏற்படும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீண்ட நாட்களாக சந்திக்க நினைப்பவர்களை சந்திப்பீர்கள். திருமணம் போன்ற சுபகாரியங்கள் சுமூகமாக முடிவுக்கு வரும். குடும்பத்தில் உங்களுடைய பேச்சு முதல் இடத்தில் இருக்கும். வீடு கட்டும் முயற்சிகள் அனைத்தும் சுமுகமாக முடியும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் புகழ் அதிகரிக்கும் நாளாக அமையும். உங்களுடைய குடும்பத்தில் நீங்கள் முக்கியமான நபராக விளங்குவீர்கள். வெளிநாடுகளில் வேலை வாய்ப்புக்கள் கிடைக்கும். மாணவர்களின் படிப்பில் மிகுந்த அக்கறை தேவை. தேவைக்கேற்றவாறு செலவு செய்வது மிகவும் நல்லது.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்கள் தொழில் வளர்ச்சி காண்பீர்கள். பணவரவு உண்டாகும். வீடு வாகனம் வாங்குவீர்கள். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே அன்பு நிறைந்து காணப்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிந்தனை மேலோங்கும் நாளாக அமையும். உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை மேற்படிப்பு படிப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக நிறைவேறும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் விழிப்புணர்வுடன் செயலாற்றும் நாளாக இது அமையும். உங்களுக்கு பணி இடமாற்றம் ஏற்படலாம். அதிகாரிகளிடம் அனுசரணையாக செல்வது மிகவும் நல்லது. பேச்சில் நிதானம் தேவை.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பணவரவு அதிகமாக இருக்கும். பலவித பிரச்சினைகளால் உங்களுக்கு மன சோர்வு ஏற்படும். உங்கள் உடல்நிலையில் கவனம் தேவை. உங்கள் குடும்பத்தில் நீங்கள் மிக முக்கியமான நபராக இருப்பீர்கள். பிள்ளைகளின் படிப்பு விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.

- Advertisement -