Rasi Palan: இன்றைய ராசி பலன்கள் (30/08/2019): பிற்பகலுக்குமேல் காரியங்களில் அனுகூலம் உண்டாகும்

Rasi Palan

மேஷம்:
Mesham Rasi

திருமண முயற்சிகள் சாதகமாக முடியும். சிலர் பணியின் காரணமாக வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். முயற்சிகளில் வெற்றியும் அதனால் பண லாபமும் கிடைக்கும். வழக்குகளில் தீர்ப்பு தள்ளிப் போகும். பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு காரியங்களில் சிறுசிறு தடைகள் ஏற்படக்கூடும்.

ரிஷபம்:
Rishabam Rasi

உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் தேவை. காரியங்களில் அனுகூலம் உண்டாகும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். புதிய நண்பர்கள் அறிமுகம் ஆவார்கள். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ள வாய்ப்பு உண்டு.

மிதுனம்:
midhunam

வாழ்க்கைத்துணை வழியில் மகிழ்ச்சி கிடைக்கும். தாய் வழி உறவினர்களால் நன்மை உண்டாகும். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி தரும் செய்தி வந்து சேரும். பிற்பகலுக்குமேல் புதிய காரியங்களில் ஈடுபடவேண்டாம். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும்.

கடகம்:
Kadagam Rasi

எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. வழக்குகளில் சாதகமான தீர்ப்பு வரும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தருவதாக இருக்கும். குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்ற போராட வேண்டியிருக்கும். பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகான்களின் தரிசனமும் அனுக்கிரகமும் கிடைக்கும்.

சிம்மம்:
simmam

பிற்பகலுக்குமேல் வழக்கமான பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தவும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். பிற்பகல் வரை வழக்கமான பணிகளையும் கூடுதல் கவனத்துடன் மேற்கொள்வது அவசியம். உறவினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை, ஆபரணம் வாங்கும் யோகம் உண்டாகும்.

கன்னி:
Kanni Rasi

அன்றாடப் பணிகளில் உற்சாகத்துடன் ஈடுபடுவீர்கள். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்கும் வாய்ப்பும் உண்டாகும். இன்று மகிழ்ச்சியான நாளாக இருக்கும். காரியங்கள் அனுகூலமாக முடியும். அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தொலைதூரப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது.

துலாம்:
Thulam Rasi

உற்சாகமான நாள். எதிர்பாராத பண வரவுக்கும் இடமுண்டு. புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். சிலருக்கு வேலையின் காரணமாக வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். தர்ம காரியங்களில் ஈடுபடுவீர்கள். சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு ஆலயங்களை தரிசிக்கும் வாய்ப்பு உண்டாகும்.

விருச்சிகம்:
virichigam

உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். தாய் வழி உறவுகளிடம் எதிர்பார்த்த நன்மைகள் நடக்கும். முயற்சிகளில் வெற்றியும் எதிர்பாராத பண லாபமும் உண்டாகும். புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும்.

தனுசு:
Dhanusu Rasi

சகோதரர்கள் உங்கள் எதிர்பார்ப்பை புரிந்துகொண்டு உதவி செய்வார்கள். சிலருக்கு எதிர்பாராத பணவரவும் உண்டாகும். வீண் விவாதங்களை தவிர்ப்பது நன்மை அளிக்கும். உறவினர்களின் வருகையால் மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வீண் அலைச்சல் ஏற்படக்கூடும்.

மகரம்:
Magaram rasi

உற்சாகமான நாள். புதிய முயற்சிகளை பிற்பகலுக்குள் எடுப்பது நல்லது. புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். முயற்சிகளில் வெற்றியும் அதனால் பண லாபமும் கிடைக்கும். திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை, ஆபரணம் வாங்கும் யோகம் உண்டாகும்.
- Advertisement -

கும்பம்:
Kumbam Rasi

கும்ப ராசிக்கு இன்றைய ராசி பலன் படி மனம் உற்சாகமாகக் காணப்படும். பிற்பகலுக்கு மேல் புதிய காரியங்களில் ஈடுபடவேண்டாம். ஆனாலும், முயற்சிகளில் வெற்றியும் அதனால் பண லாபமும் கிடைக்கும். வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தை வழியில் நன்மைகள் உண்டாகும்.

மீனம்:
meenam

பிற்பகலுக்குமேல் காரியங்களில் அனுகூலம் உண்டாகும். பிற்பகலுக்குமேல் உறவினர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். உறவினர் நண்பர்கள் வருகையால் வீட்டில் குதூகலம் பிறக்கும். பிற்பகலுக்கு மேல் எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்கும். உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டாகும்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்