- Advertisement -
மரங்களின் பெயர் பட்டியல் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் | Tree names list in Tamil
Tree names in Tamil: இந்த பூமியில் மனிதர்கள் உட்பட அனைத்து வகை உயிர்கள் வாழ்வதற்கு இன்றியமையாத ஒரு இயற்கையின் படைப்பாக மரங்கள் இருக்கின்றன. மரங்களால் உணவு தேவை பூர்த்தி ஆகிறது. ஒரு சில மரங்கள் வீடு கட்டும் கட்டுமான பணிகளுக்கு உதவுகின்றன. சிலவகை மரங்கள் வாசனைத் திரவியங்கள் செய்வதற்கு பயன்படுகின்றன. சில வகை மரங்களில் உயிர்களின் மதி மயங்கத்தக்க நறுமணம் கொண்ட பூக்கள் பூக்கின்றன. அதேநேரம் பெரும்பாலான மரங்கள் ஏதாவது ஒரு வகையில் மனிதர்களுக்கு ஏற்படுகின்ற நோய் பாதிப்புகளை குணப்படுத்த தக்க மருத்துவ குணங்களை கொண்டதாகவே இருக்கின்றன.

அந்த வகையில் ஒரு சிலருக்கு ஒரு மரத்தின் ஆங்கிலப் பெயர் தெரியும். ஆனால் அதற்குரிய தமிழ் பெயர் தெரியாது. அதே போன்று சிலருக்கு ஒரு மரத்தின் தமிழ் பெயர் தெரியும் அதற்குரிய ஆங்கில பெயர் தெரியாது இத்தகைய நிலையில் தவிப்பவர்களுக்கு மரங்களின் தமிழ்ப் பெயர்களுடன் அவற்றிற்குரிய ஆங்கில பெயர்களையும் (trees name in tamil) கீழே உள்ள அட்டவணையில் கொடுத்துள்ளோம்.
- Advertisement -
மரங்களின் பெயர் பட்டியல் – Tree names list in Tamil
| மரங்கள் பெயர் தமிழில் | மரங்களின் பெயர் ஆங்கிலத்தில் |
| சந்தன மரம் | Sandalwood tree |
| தேக்கு மரம் | Teak wood tree |
| பலா மரம் | Jackfruit tree |
| வேப்பமரம் | Neem tree |
| புளியமரம் | Tamarind tree |
| செஞ்சந்தன மரம் | Red sandalwood tree |
| தேவதாரு மரம் | Cedar tree |
| மலைவேம்பு மரம் | Chinaberry tree |
| செண்பக மரம் | Champak tree |
| தென்னை மரம் | Coconut tree |
மரங்களின் பெயர் தமிழ்
| மரங்களின் பெயர் பட்டியல் | மரங்கள் பெயர் இங்கிலீஷ் |
| பனை மரம் | Palm tree |
| மாமரம் | Mango tree |
| நாவல் மரம் | Jambalano tree |
| கடம்ப மரம் | Burflower tree |
| கோங்கு மரம் | Malabar iron wood tree |
| ஈட்டி மரம் | Indian rosewood tree |
| புன்னை மரம் | Oil - nut tree |
| ஆலமரம் | Banyan tree |
| அரசமரம் | Peepul tree |
| மூங்கில் மரம் | Bamboo tree |

Marangalin peyargal in Tamil
| மரங்களின் பெயர் தமிழ் | மரங்கள் பெயர் இங்கிலீஷ் |
| வாழைமரம் | Banana tree |
| ஈச்சமரம் | Sugar date palm tree |
| அத்திமரம் | Fig tree |
| வேங்கை மரம் | Indian kino tree |
| மகிழம்பூ மரம் | Spanish cherry tree |
| விளா மரம் | Elephant apple tree |
| பன்னீர் பூ மரம் | Zebra wood tree |
| மருதமரம் | Indian laurel tree |
முருங்கை மரம்
| Moringa tree |
| சீமைக் கருவேல மரம் | Juliflora tree |
மரங்கள் பெயர்கள்
| மரங்கள் பெயர்கள் | Marangal name in Tamil |
| இலவம் பஞ்சு மரம் | Java cotton tree |
| பாக்கு மரம் | Arecanut tree |
| வேல மரம் | Babul tree |
| தைல மரம் | Eucalyptus tree |
| இலந்தை மரம் | Jujube tree |
| பூவரச மரம் | Portia tree |
| பட்டை மரம் | Cinnamom tree |
| நொச்சி மரம் | Chinese chaste tree |
| வில்வமரம் | Bael tree |
| ரப்பர் மரம் | Rubber tree |

Maram name in Tamil
| Tree names in tamil | Tree names in English |
| அகில் மரம் | Agarwood tree |
| கருங்காலி மரம் | Indian Ebony tree |
| வன்னி மரம் | Ghaf tree |
| கொன்றை மரம் | Golden shower tree |
| இலுப்பை மரம் | Mahua tree |
| அசோகமரம் | Mast tree |
| சவுக்கு மரம் | Casuarina tree |
| நுணா மரம் | Morinda tree |
| புங்க மரம் | Indian beech tree |
| கொடுக்காய்ப் புளி மரம் | Manila tamarind tree |
மரங்களின் பெயர்கள் ஆங்கிலத்தில் – Tree names in english and tamil
| Marangal peyar Tamil | Marangal peyar English |
| ருத்ராட்ச மரம் | Rudraksham tree |
| விசிறி வாழை மரம் | Traveller's tree |
| கடுக்காய் மரம் | Chebulic tree |
| கல்யாண முருங்கை மரம் | Indian coral tree |
| எட்டிக்காய் மரம் | Nux vomica tree |
| தூங்கு மூஞ்சி மரம் | Rain tree |
| ஆலிவ் மரம் | olive tree |
| மந்தாரை மரம் | Orchid tree |
| நாகலிங்கப்பூ மரம் | Cannon ball tree |
| நெல்லி மரம் | Indian gooseberry tree |

Marangal name in Tamil | Trees name in tamil
| மரங்களின் பெயர்கள் தமிழில் | மரங்களின் பெயர்கள் ஆங்கிலத்தில் |
| வெப்பாலை மரம் | Pala indigo tree |
| வாதநாராயண மரம் | Gul muhur tree |
| ஆப்பிள் மரம் | Apple tree |
| பேரிக்காய் மரம் | Pear tree |
| வில்லோ மரம் | Willow tree |
| ஊட்டி ஆப்பிள் மரம் | Plum tree |
| வால்நட் மரம் | Walnut tree |
| வாதுமை மரம் | Badam tree |
| ஓக் மரம் | Oak tree |
| பப்பாளி மரம் | Papaya tree |