- Advertisement -
காய்கறிகள் பெயர் தமிழ் மற்றும் ஆங்கிலம் | Vegetables names in Tamil
உடலின் பல வகையான ஊட்டச்சத்துக்களுக்கு காய் கறிகளை உண்பது அவசியம். ஒவ்வொரு காயிலும் வெவ்வேறு விதமான சத்துக்கள் அடங்கி உள்ளன. இப்படி பல நன்மைகள் நிறைந்த காய் காரிகளின் பெயர்களை ஆங்கிலத்திலும் தமிழிலும் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவையான காய்கறிகளின் பெயர்களை நீங்கள் இங்கு அறிந்துகொள்ளலாம்.
காய்கறிகள் பெயர்கள் தமிழ் | Vegetable names in Tamil
Vegetable Names in English | Vegetable Names in Tamil |
---|---|
Onion | வெங்காயம் |
Tomato | தக்காளி |
Broad Beans, Village Beans | அவரைக்காய் |
Drumstick | முருங்கைக்காய் |
Brinjal, Eggplant | கத்திரிக்காய் |
Radish | முள்ளங்கி |
Gherkins,Ivy Gourd, Little Gourd | கோவக்காய் |
Ladies finger | வெண்டைக்காய் |
Lined gourd, Ridge gourd | பீர்கங்காய் |
Kohlrabi Turnip | நூக்கோல், நூல் கோல் |
Gooseberry | நெல்லிக்காய் |
Potato | உருளைக்கிழங்கு |
Ash Gourd, Winter Melon | நீர்ப் பூசணிக்காய், கல்யாணப் பூசணிக்காய் |
Bitter Gourd | பாகற்காய் |
Chayote | சௌ சௌ |
Cabbage | முட்டைக்கோசு, முட்டைக்கோவா |
Carrot | மஞ்சள் முள்ளங்கி, குருக்கிழங்கு |
Chilli, Green Chilli | பச்சை மிளகாய் |
Coriander | கொத்தமல்லி |
Cluster Beans, Guar | கொத்தவரங்காய் |
காய்கறிகள் பெயர்கள் ஆங்கிலத்தில் | Vegetable names in Tamil and English
Vegetable Names in English | Vegetable Names in Tamil |
---|---|
Colocasia | சேப்பங்கிழங்கு |
Cucumber | வெள்ளரிக்காய் |
Capsicum / Bell Pepper | குடை மிளகாய் |
Corn, Indian Corn, Maize | மக்காச் சோளம் |
Elephant Yam | கருணைக்கிழங்கு |
Fenugreek leaves | வெந்தயகீரை |
Garlic | பூண்டு, வெள்ளைப் பூண்டு |
Ginger | இஞ்சி |
Gogu | புளிச்ச கீரை |
Green Beans | பச்சை அவரை |
Amaranth | முளைக்கீரை |
Asparagus | தண்ணீர்விட்டான் கிழங்கு |
Black-Eyed Pea, Cowpea | காராமணி, தட்டைப்பயறு |
Broccoli | பச்சைப் பூக்கோசு |
Chilli, Red Chilli | சிவப்பு மிளகாய், வரமிளகாய் |
King Yam | ராசவள்ளிக்கிழங்கு |
Mushroom | காளான் |
Lotus Root | தாமரைக்கிழங்கு |
Mint Leaves | புதினா |
Peas | பட்டாணி |
காய்கறிகள் பெயர்கள் தமிழ் | Vegetable names in Tamil
Vegetable Names in English | Vegetable Names in Tamil |
---|---|
Plantain | வாழைக்காய் |
Plantain Flower | வாழைப் பூ |
Plantain Stem | வாழைத்தண்டு |
Pumpkin | பூசணிக்காய், பரங்கிக்காய் |
Red Carrot | செம்மஞ்சள் முள்ளங்கி |
Snake Gourd, Pointed Gourd | புடல், புடலங்காய் |
Spinach | பசலைக்கீரை, முளைக்கீரை |
Brussels Sprouts | களைக்கோசு |
Cauliflower | பூக்கோசு, பூங்கோசு, பூக்கோவா |
Celery | சிவரிக்கீரை |
Collard Greens | சீமை பரட்டைக்கீரை |
Kale | பரட்டைக்கீரை |
Leafy Onion | வெங்காயக் கீரை |
Turmeric | மஞ்சள் |
Chickpeas | கொண்டைக் கடலை |
Coconut | தேங்காய் |
Curry leaves | கருவேப்பிலை |
Drumstick leaves | முருங்கைக்கீரை |
Dry coconut | கொப்பரை |
Dry Ginger | சுக்கு |
காய்கறிகள் ஆங்கில பெயர்கள் | Vegetable names in Tamil and English
Vegetable Names in English | Vegetable Names in Tamil |
---|---|
Raw Mango | மாங்காய் |
Red Chilly | வரமிளகாய் |
Sambar Onion | சின்ன வெங்காயம் |
Tamarind | புளி |
Tropical Root | மரவள்ளிகிழங்கு |
Sweet Potato | சர்க்கரைவள்ளிக்கிழங்கு |
Tapioca | மரவள்ளி(க்கிழங்கு) |
Beetroot | செங்கிழங்கு, அக்காரக்கிழங்கு, பீட்ரூட் |
Lemon | எலுமிச்சை |
Leek | இராகூச்சிட்டம் |
Lettuce | இலைக்கோசு |
Mustard Greens | கடுகுக் கீரை |
Olive | இடலை |
Parsley | வேர்க்கோசு |
Spring Onion | வெங்காயத்தடல் |
Turnip | கோசுக்கிழங்கு |
Zucchini | சீமைச் சுரைக்காய் |
Green Gram | அவரை விதை |
Yardlong bean | பயத்தங்காய் |
Bottle Gourd/Calabash | சுரைக்காய் |
Lotus stem | தாமரைத் தண்டு |
Peanut, Groundnut | நிலக்கடலை, வேர்க்கடலை |
Artichoke | கூனைப்பூ |
காய்கறிகள் பெயர்கள் படங்கள் தமிழ் | Vegetable names in Tamil
Onion (வெங்காயம்) | Plantain Flower (வாழைப் பூ) |
Tomato (தக்காளி) | Plantain Stem (வாழைத் தண்டு) |
Broad Beans, Village Beans (அவரைக்காய்) | Pumpkin (பூசணிக்காய்) |
Drumstick (முருங்கைக்காய்) | Red Carrot (செம்மஞ்சள் முள்ளங்கி) |
Brinjal, Eggplant (கத்திரிக்காய்) | Snake Gourd (புடலங்காய்) |
Radish (முள்ளங்கி) | Spinach (பசலைக்கீரை) |
Gherkins,Ivy Gourd (கோவக்காய்) | Brussels Sprouts (களைக்கோசு) |
Ladies finger (வெண்டைக்காய்) | Cauliflower (பூக்கோசு, பூங்கோசு, பூக்கோவா) |
Lined gourd, Ridge gourd (பீர்கங்காய்) | Celery (சிவரிக்கீரை) |
Kohlrabi Turnip (நூக்கோல், நூல் கோல்) | Collard Greens (சீமை பரட்டைக் கீரை) |
Gooseberry (நெல்லிக்காய்) | Kale (பரட்டைக் கீரை) |
Potato (உருளைக் கிழங்கு) | Leafy Onion (வெங்காயக் கீரை) |
Ash Gourd (கல்யாணப் பூசணிக்காய்) | Turmeric (மஞ்சள் ) |
Bitter Gourd (பாகற்காய்) | Chickpeas (கொண்டைக் கடலை) |
Chayote (சௌ சௌ) | Coconut (தேங்காய்) |
Cabbage (முட்டைக் கோசு, முட்டைக் கோவா) | Curry leaves (கருவேப்பிலை) |
Carrot (மஞ்சள் முள்ளங்கி) | Drumstick leaves (முருங்கைக் கீரை) |
Chilli, Green Chilli (பச்சை மிளகாய்) | Dry coconut (கொப்பரை) |
Coriander (கொத்தமல்லி) | Dry Ginger (சுக்கு) |
Cluster Beans, Guar (கொத்தவரங் காய்) | Raw Mango (மாங்காய்) |
Colocasia (சேப்பங் கிழங்கு) | Sambar Onion (சின்ன வெங்காயம்) |
Cucumber (வெள்ளரிக் காய்) | Tamarind (புளி) |
Capsicum (குடை மிளகாய்) | Tropical Root (மரவள்ளி கிழங்கு) |
Corn (மக்காச் சோளம்) | Sweet Potato (சர்க்கரை வள்ளிக் கிழங்கு) |
Elephant Yam (கருணைக்கிழங்கு) | Tapioca (மரவள்ளிக் கிழங்கு) |
Fenugreek leaves (வெந்தயகீரை) | Beetroot (செங்கிழங்கு, அக்காரக் கிழங்கு, பீட்ரூட்) |
Garlic (பூண்டு) | Lemon (எலுமிச்சை ) |
Ginger (இஞ்சி) | Leek (இராகூச்சிட்டம்) |
Gogu (புளிச்ச கீரை) | Lettuce (இலைக்கோசு) |
Green Beans (பச்சை அவரை) | Mustard Greens (கடுகுக் கீரை) |
Amaranth (முளைக்கீரை) | Olive (இடலை) |
Asparagus (தண்ணீர் விட்டான் கிழங்கு) | Parsley (வேர்க்கோசு) |
Black-Eyed Pea (காராமணி, தட்டைப்பயறு) | Spring Onion (வெங்காயத் தடல்) |
Broccoli (பச்சைப் பூக்கோசு) | Turnip (கோசுக் கிழங்கு) |
Chilli, Red Chilli (சிவப்பு மிளகாய், வரமிளகாய்) | Zucchini (சீமைச் சுரைக்காய்) |
King Yam (ராசவள்ளிக் கிழங்கு) | Green Gram (அவரை விதை) |
Mushroom (காளான்) | Yardlong bean (பயத்தங் காய்) |
Lotus Root (தாமரைக் கிழங்கு) | Bottle Gourd/Calabash (சுரைக் காய்) |
Mint Leaves (புதினா) | Lotus stem (தாமரைத் தண்டு) |
Peas (பட்டாணி) | Peanut, Groundnut (வேர்க்கடலை) |
Plantain (வாழைக்காய்) | Artichoke (கூனைப்பூ) |
- Advertisement -