இரண்டு எழுத்து சொற்கள் 100 | Two letter words in Tamil

two letter words in Tamil
- Advertisement -

Two letter words in Tamil

பல்லாயிரம் ஆண்டுகள் தொன்மை வாய்ந்த தமிழ் மொழியில் எண்ணிலடங்கா பல சொற்கள் உள்ளன. அவற்றுள் சிறு குழந்தைகள் எளிதாக கற்கும் வகையில் மிகவும் எளிமையான இரண்டு எழுத்து சொற்கள் (Two letter words in Tamil) பலவற்றை இங்கு நாம் பதிவிட்டுள்ளோம். பொதுவாக பள்ளி செல்லும் மாணவர்களின் மொழித் திறனை மேம்படுத்த பள்ளி ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களுக்கு ஆரம்ப நாட்களில் 2 எழுத்து சொற்கள் பலவற்றை வீட்டு பாடமாக எழுதி வர சொல்வது வழக்கம். ஏன் என்றால் சிறுவயதில் அவையே மாணவர்கள் கற்க மிக எளிதாக இருக்கும். அப்படியான இரண்டு எழுத்து சொற்கள் இதோ.

2 letter words in Tamil

Two letter words in Tamil

வேல்வெல்
வேலைவேளை
அதுஇது
எதுமுள்
முன்பின்
முனைபாவை
தேன்மீன்
ரோஜாராஜா
ராணிவீண்
கண்காது
கால்முடி
ஊசிமுனை
ஊர்ஊன்
உன்தேவை
சேவைஅரை
அறையார்
சேர்நேர்
மோர்தார்
பார்ஈர்
காலைசேலை
கலைவாழை
பால்மாலை
நாளைநாய்
நரியானை
பானைசேனை
மணிபனி
பணிபிணி
மண்மான்
தான்இலை
சிலைஒளி
ஒழிஒலி
கிளிகிழி
சாரைநாரை
நார்வேர்
தேர்தெரு
சாமிகாமி
வீணைஇசை
காசுமாசு
ஏணிஎண்
ஏறுஆறு
சரிகாரி
நீர்பாரி
மோர்குறி
திரிதிரு
வீசுபசு
சினைதினை
பனைசாலை
திரைவரை
வான்கோன்
குனிகூர்
கூனிஏணி
தேனீசாணி
சமைவசை
விசைவரி
வெறிகிரி
இதையும் படிக்கலாமே: மூன்று எழுத்து சொற்கள்

மேலே குறிப்பிட்டுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட இரண்டு எழுத்து சொற்கள் (2 letter words in Tamil 100) நிச்சயம் பயனுள்ளது இருக்கும். இதை சிறுவர்கள் தங்கள் தமிழ் வளத்தை வளர்த்துக்கொள்ள பயன்படுத்திக்கொள்ளலாம். பிறருக்கும் இதை கற்றுத்தரலாம்.

- Advertisement -
- Advertisement -