உத்திரம் நட்சத்திரம் குழந்தை பெயர்கள்

Uthiram baby names

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்த குழந்தைகளுக்கு ” டே, டோ , பா, பி ” போன்ற எழுத்துக்களின் வரிசையில் பெயர் வைப்பதே சிறந்தது. அந்த வகையில் இங்கு ஆண் மற்றும் பெண் குழந்தைகளுக்கு டே வரிசை பெயர்கள், டோ வரிசை பெயர்கள், பா வரிசை பெயர்கள், பி வரிசை பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

“டே, டோ , பா, பி” என்ற எழுத்தில் தொடங்கும் உத்திரம் நட்சத்திர பெயர்கள் இதோ.

டே வரிசை ஆண் குழந்தை பெயர்கள் :
டே வரிசை பெயர்கள் இல்லை

டே வரிசை பெண் குழந்தை பெயர்கள் :
டே வரிசை பெயர்கள் இல்லை

டோ வரிசை ஆண் குழந்தை பெயர்கள் :
டோ வரிசை பெயர்கள் இல்லை

டோ வரிசை பெண் குழந்தை பெயர்கள் :
டோ வரிசை பெயர்கள் இல்லை

- Advertisement -

ப வரிசை ஆண் குழந்தை பெயர்கள் :
பானுசந்திரன்
பானுசேனன்
பானுதாஸ்
பானுதேவன்
பாரதபூஷணன்
பாரதி
பாரதிதாசன்
பாரத்
பார்கவன்
பாலகங்காதரன்
பாலகிருஷ்ணன்
பாலகுமார்
பாலகோபாலன்
பாலசந்திரன்
பாலசுப்ரமணியன்
பாலசூர்யா
பாலதேவன்
பாலன்
பாலபத்ரன்
பாலபந்து
பாலமுகுந்தன்
பாலமோகன்
பாலயோகி
பாலரவி
பாலாஜி
பாலாதித்யா
பாலாமணி
பாலு
பாலேந்திரன்
பாஸ்கரன்
பாஸ்கர்

ப வரிசை பெண் குழந்தை பெயர்கள் :

பாக்கியலக்ஷ்மி
பாக்யஸ்ரீ
பானு
பானுஸ்ரீ
பானுலட்சுமி
பானுப்ரியா
பானுமதி
பாமா
பாமினி
பாமினி
பாரதி
பாரதி
பார்கவி
பார்வதி
பாலசரஸ்வதி
பாலா
பாலாபாரதி
பாவனா
பாவ்யா

பி வரிசை ஆண் குழந்தை பெயர்கள் :

பிரகதீஸ்வரன்
பிரகதீஷ்
பிமல்
பிரேந்திரன்
பிம்பிசாரன்
பிபின்

பி வரிசை பெண் குழந்தை பெயர்கள் :

பிரகதீஷ்வரி
பிருந்தா
பிந்து
பினிஷா
பிபாஷா
பினிதா

இதையும் படிக்கலாமே:
பூசம் நட்சத்திரம் குழந்தை பெயர்கள்

சூரிய பகவானின் ஆதிக்கம் கொண்ட உத்திர நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நல்ல வலிமையான உடலும் மனஉறுதியும் கொண்டவர்களாக இருப்பார்கள். பொய், புரட்டு போன்ற கீழான குணங்கள் இவர்களிடம் அதிகம் இருக்காது. வாழ்க்கையின் எந்த ஒரு இக்கட்டான சூழ்நிலையிலும் மனம் கலங்க மாட்டார்கள். ஆன்மிகம் மற்றும் கோவில் சம்பந்தமான காரியங்களில் அதிகம் ஈடுபாடு கொள்வார்கள். ஏற்றத்தாழ்வுகள் இல்லாமல் எல்லோரையும் சமமாக நடத்துவார்கள். பொது வாழ்வில் ஈடுபட்டால் மக்கள் இவர்களிடம் ஈர்க்கப்படுவார்கள்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்த ஆண் மற்றும் பெண் குழந்தைகளுக்கான “டே, டோ, ப, பி ” என்கிற எழுத்துக்கள் வரிசையில் டே வரிசை ஆண் குழந்தை பெயர்கள், டோ வரிசை ஆண் குழந்தை பெயர்கள், ப வரிசை ஆண் குழந்தை பெயர்கள், பி வரிசை ஆண் குழந்தை பெயர்கள், டே வரிசை பெண் குழந்தை பெயர்கள், டோ வரிசை பெண் குழந்தை பெயர்கள், ப வரிசை பெண் குழந்தை பெயர்கள், பி வரிசை பெண் குழந்தை பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இப்பெயர்கள் அனைத்தும் நிச்சயம் உங்கள் மனதைக்கவரும்.

English overview:
Uthiram natchathiram names are given here in tamil language.The starting letter for Uthiram names should be “TAY, TO, PAA, PEE or To, Pa, Pe, Pu” for both Uthiram natchathiram boy baby name and Uthiram natchathiram girl baby names in Tamil.