- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalகணவரின் வருமானத்தை அதிகரிக்க சொல்ல வேண்டிய எளிய மந்திரம்

கணவரின் வருமானத்தை அதிகரிக்க சொல்ல வேண்டிய எளிய மந்திரம்

- Advertisement -

உங்களுடைய வீட்டில் கணவர் மட்டும் தான் சம்பாத்தியம் செய்கிறார். அவருடைய வருமானம் தான் உங்களுடைய குடும்பத்தை நடத்தி வருகிறது எனும் பட்சத்தில் மனைவி இந்த மந்திரத்தை சொல்லி பூஜை அறையில் மகாலட்சுமியிடம் வேண்டுதல் வைத்தால், உங்களுடைய கணவர் நிச்சயம் கோடீஸ்வரர் ஆவார். ஒரு வேலை கணவன் மனைவி சேர்ந்து சம்பாதிக்கிறீர்கள்.

இரண்டு பேருக்கும் வருமானம் அதிகரிக்க வேண்டும் என்று நினைத்தும் இந்த பரிகாரத்தை செய்யலாம். தினமும் பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு மகாலட்சுமியையும் குல தெய்வத்தையும் மனதார நினைத்துக் கொள்ளுங்கள். உங்களுடைய வருமானம் பல மடங்காக பெருக வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொண்டு பின் சொல்லக்கூடிய இந்த மந்திரத்தை 27 முறை உச்சரிக்க வேண்டும்.

- Advertisement -

கோடீஸ்வர யோகம் பெற சொல்ல வேண்டிய மந்திரம்

ஓம் லக்ஷ்மி விகன் ஸ்ரீ கமலா தரிகன் ஸ்வாஹா.

இதுதான் மந்திரம். இந்த மந்திரத்தை சொன்னால் 24 மணி நேரமும் பணம் உங்களின் நோக்கி வர தொடங்கிவிடும். உங்களுடைய கணவர் வருமானம் இல்லாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தால் அவருக்கு நல்ல வேலை கிடைக்க வேண்டும். கைநிறைய சம்பாதிக்க வேண்டும் என்றும் இந்த மந்திரத்தை சொல்லலாம். சீக்கிரம் கோடீஸ்வரர் யோகத்தை தரக்கூடிய மந்திரம் இது.

- Advertisement -

நம்பிக்கை உள்ளவர்கள் இதை முயற்சி செய்து பார்க்கலாம். உங்களுக்கு இன்னும் கொஞ்சம் நேரம் இருக்கிறது என்றால் ஒரு நோட்டு புத்தகத்தை வாங்கிக் கொள்ளுங்கள். அதில் இந்த லட்சுமி மந்திரத்தை எழுதி அதன் பக்கத்தில் 520 என்ற நம்பரை எழுத வேண்டும். ஒரு நாளைக்கு 11 முறை, 21 முறை உங்களுடைய நேரத்தை பொறுத்து உங்களுடைய சௌகரியத்தை பொறுத்து இந்த வார்த்தையை எழுதும் போது சீக்கிரம் இந்த மந்திரம் உங்களுக்கு சிட்டியாக வாய்ப்புகள் இருக்கிறது.

ஓம் லக்ஷ்மி விகன் ஸ்ரீ கமலா தரிகன் ஸ்வாஹா. 520

இதையும் படிக்கலாமே: அற்புதங்களை நிகழ்த்தும் அழகன் முருகன் மந்திரம்

மேலே குறிப்பிடப்பட்டுள்ளதல்லவா இதே போலத்தான் மந்திரத்தை நோட்டுப் புத்தகத்தில் எழுதி வர வேண்டும். நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையோடு இதை செய்து பாருங்கள். நிச்சயம் நீங்கள் நினைத்தபடி பணம் உங்கள் கையில் சேர தொடங்கிவிடும். உங்கள் கணவருக்கு இருக்கக்கூடிய பண பிரச்சினைகள் அனைத்திற்கும் ஒரு முற்றுப்புள்ளி வைக்க எளிமையான இந்த ஆன்மீகம் சொல்லும் வழிபாடு ஒன்றை போதுமானது முயற்சி செய்து பாருங்கள்.

சற்று முன்