கட்டிய வீட்டின் வாஸ்து பிரச்சனைகளை தீர்க்கும் மந்திரம்

vasthu1

சிலர் சரிவர வாஸ்து பார்க்காமல் அவசரமாக வீட்டை கட்டிவிட்டு பின்பு வாஸ்து பிரச்சனைகளால் அவதிப்படுவது வழக்கம். கடனை உடனை வாங்கி கட்டிய வீட்டின் சுவர்களை சிலர் வாஸ்து பிரச்சனைக்காக மாற்றி அமைக்கவும் செய்கின்றனர். ஆனால் வாஸ்து தோஷங்களை போக்க சில மந்திரங்களும் இருக்க தான் செய்கிறது. அதில் ஒரு மந்திரம் தான் வாஸ்து குறை நீக்கும் மந்திரம். இதோ அந்த மந்திரம்.

vasthu

வாஸ்து மந்திரம்:

ஓம் வாஸ்து புருஷாய நம:
ஓம் ரத்தலோசனாய நம:
ஓம் க்ருஷ்யாங்காய நம:
ஓம் மஹா காயாய நம:

இந்த மந்திரத்தை தொடர்ந்து ஜெபிப்பதன் பலனாக வீட்டில் உள்ள எதிர் மறை சக்திகள் சிறிது சிறிதாக குறைந்து நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும். இந்த மூலம் வாஸ்து தோஷங்கள் நீங்கும். இந்த மந்திரத்தை தினமும் குறைந்தது 12 முறையாவது ஜபிப்பது சிறந்தது. வீட்டில் இருக்கும் வாஸ்து தோசமானது ஓரளவிற்காவது நீங்க இந்த மந்திரத்தை குறைந்தது 54,0000 முறையாவது ஜெபித்திருக்க வேண்டும்.

இதையும் படிக்கலாமே:
சகல நன்மைகளை பெற உதவும் அஷ்ட லட்சுமி மந்திரம்

English Overview:
Here we have Vastu mantra in Tamil. It is Vastu dosham neenga pariharam manthiram or mantra in Tamil.