சகல நன்மைகளை பெற உதவும் அஷ்ட லட்சுமி மந்திரம்

lakshmi
- Advertisement -

அஷ்ட லட்சுமி மந்திரம்:

1. தன லட்சுமி

- Advertisement -

யா தேவி ஸர்வ பூதேஷூ புஷ்டி ரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம

பொது பொருள்:
செல்வத்தின் அதிபதியாக விளங்கும் தேவியே உம்மை வணங்குகிறேன்.

- Advertisement -

2. வித்யா லட்சுமி

யா தேவி ஸர்வ பூதேஷூ புத்தி ரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம

- Advertisement -

பொது பொருள்:
கலைக்கும் கல்விக்கும் அதிபதியாக விளங்கும் தேவியே உம்மை வணங்குகிறேன்.

mahalakshmi

3. தான்ய லட்சுமி

யா தேவி ஸர்வ பூதேஷூ க்ஷுதா ரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம

பொது பொருள்:
உலக ஜீவராசிகள் அனைத்திற்கு உன்ன உணவை வழங்கி தானியத்திற்கு அதிபதியாக விளங்கும் தேவியே உம்மை வணங்குகிறேன்.

4. வீர லட்சுமி

யா தேவி ஸர்வ பூதேஷூ த்ரூதிரு ரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம

பொது பொருள்:
வீரத்திற்கும் வெற்றிக்கும் அதிபதியாக விளங்கும் தேவியே உம்மை வணங்குகிறேன்.

5. சௌபாக்கிய லட்சுமி

யா தேவி ஸர்வ பூதேஷூ முஷ்டி ரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம

பொது பொருள்:
உலகமக்களுக்கு நிம்மதியையும், சுகமான வாழ்க்கையையும் அளிப்பவளே உம்மை வணங்குகிறேன்.

lakshmi

6. சந்தான லட்சுமி

யா தேவி ஸர்வ பூதேஷூ மாத்ரூ ரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம

பொது பொருள்:
உலக மக்களுக்கெல்லாம் தாயாக விளங்கி அனைவரையும் காப்பவளே உம்மை வணங்குகிறேன்.

7. காருண்ய லட்சுமி

யா தேவி ஸர்வ பூதேஷூ தயா ரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம

பொது பொருள்:
கருணை வடிவமாக இருந்து அனைவரையும் காப்பவளே உம்மை வணங்குகிறேன்.

lakshmi

8. ஆதி லட்சுமி

யா தேவி ஸர்வ பூதேஷூ லக்ஷ்மீரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம

பொது பொருள்:
அனைத்து விதமான செல்வத்திற்கும் அதிபதியாக விளங்கும் தேவியே உம்மை வணங்குகிறேன்.

இதையும் படிக்கலாமே:
குபேர சம்பத்துக்களை எளிதில் பெற உதவும் பெருமாள் காயத்ரி மந்திரம்

இந்த மந்திரங்களை ஒருவர் கூறுவதன் பயனாக அனைத்து விதமான பலன்களையும் நன்மைகளையும் பெறலாம்.

 

- Advertisement -