விசாகம் நட்சத்திரம் குழந்தை பெயர்கள்

Visakam natchathiram baby names tamil

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்த குழந்தைகளுக்கு ” தி, து, தே, தோ ” போன்ற எழுத்துக்களின் வரிசையில் பெயர் வைப்பதே சிறந்தது. அந்த வகையில் இங்கு விசாகம் ஆண் மற்றும் பெண் குழந்தைகளுக்கு தி வரிசை பெயர்கள், து வரிசை பெயர்கள், தே வரிசை பெயர்கள், தோ வரிசை பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

தி, து, தே, தோ ” என்ற எழுத்தில் தொடங்கும் விசாகம் நட்சத்திர பெயர்கள் இதோ.

தி வரிசை ஆண் குழந்தை பெயர்கள் :
தினேஷ்
தினகர்
தினகரன்
திவாகரன்
தினா
திரவியம்
திக்விஜய்
திலீப்
திலீபன்
திரேன்
திரேந்திரன்
திவ்யகுமார்

தி வரிசை பெண் குழந்தை பெயர்கள் :
தினேஷ்வரி
தியா
திஷ்யா
திவ்யா
திவ்யக்குமாரி
திரிஷ்டி
திவ்யான்ஷி
திஷிதா

து வரிசை ஆண் குழந்தை பெயர்கள் :

துரஞ்ஜயன்
துருவன்
துரை
துரைக்கண்ணன்
துரைப்பாண்டியன்
துரைமணி
துரைமுருகன்
துரையப்பன்
துரையரசன்
துரையழகன்
துரைவேந்தன்
துரைவேலன்
துரைவேல்
துர்கேஷ்
துர்ஜயன்
துறைமாலிறையன்
துறையவன்
துவாரகேஷ்
துவாரகாநாத்
துருவ்

- Advertisement -

து வரிசை பெண் குழந்தை பெயர்கள் :

துவரகா
துர்கா
துர்காதேவி
துர்கேஷ்வரி

தே வரிசை ஆண் குழந்தை பெயர்கள் :

தேவகரண்
தேவக்
தேவசஹாயம்
தேவஜோதி
தேவதத்தன்
தேவதாஸ்
தேவநாதன்
தேவநாராயன்
தேவன்
தேவபிரகாஷ்
தேவப்ரதா
தேவராஜ்
தேவரிஷி
தேவா
தேவாங்க்
தேவானந்த்
தேவாரம்
தேவிபிரசாத்
தேவேந்திரன்
தேவேஷ்
தேவேஷ்வர்

தே வரிசை பெண் குழந்தை பெயர்கள் :

தேவக்குமரி
தேவக்கொடி
தேவதர்ஷினி
தேவதேவி
தேவநங்கை
தேவநாயகி
தேவநேயம்
தேவபாமகள்
தேவப்பண்
தேவப்புதல்வி
தேவமகள்
தேவமங்கை
தேவமணி
தேவமதி
தேவமுதா
தேவி
தேவிகா
தேவிச்சுடர்
தேவிப்பிரியா
தேவிமொழி
தேவிஸ்ரீ
தேவகி
தேவான்ஷி
தேவகன்யா
தேவயானி

தோ வரிசை ஆண் குழந்தை பெயர்கள் :

தோ வரிசை பெயர்கள் இல்லை

தோ வரிசை பெண் குழந்தை பெயர்கள் :

தோ வரிசை பெயர்கள் இல்லை

இதையும் படிக்கலாமே:
மகம் நட்சத்திரம் குழந்தை பெயர்கள்

குரு பகவானின் ஆதிக்கத்தில் பிறந்த விசாக நட்சத்திரக்காரர்கள் சிறந்த குண நலன்களையும், யாருக்கும் வளைந்து கொடுக்காத தன்மையும், தர்ம நெறிகளை மீறாத வாழ்வை மேற்கொள்வார்கள். பிறருக்கு போதிக்கும் ஆசிரியர்கள், மதத் தலைவர்கள், அரசியல் பேச்சாளர்களாக மிளிர்வார்கள். கோவில், மதம், ஆன்மிக பணிகளை எடுத்து செய்யக்கூடிய யோகம் கொண்டவர்கள். சிறந்த அறிவாற்றலும் பல சாத்திரங்களை கற்றுத் தேர்ந்த கல்வி மானாக இருப்பார்கள். பொறுமை குணம் இவர்களின் உடன் பிறந்த சொத்தாக இருக்கும்.பொதுவாக நோய், நொடிகள் எளிதில் அண்டாத உடலமைப்பை கொண்டவர்களாக இருப்பார்கள்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்த ஆண் மற்றும் பெண் குழந்தைகளுக்கான “தி, து, தே, தோ” என்கிற எழுத்துக்கள் வரிசையில் தி எழுத்து ஆண் குழந்தை பெயர்கள், து வரிசை ஆண் குழந்தை பெயர்கள், தே வரிசை ஆண் குழந்தை பெயர்கள், தோ வரிசை ஆண் குழந்தைப் பெயர்கள், தி வரிசை பெண் குழந்தை பெயர்கள், து வரிசை பெண் குழந்தை பெயர்கள், தே வரிசை பெண் குழந்தை பெயர்கள், தோ வரிசை பெண் குழந்தை பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இப்பெயர்கள் அனைத்தும் நிச்சயம் உங்கள் மனதைக்கவரும்.

Visaagam natchathiram names are given here in Tamil language. The starting letter for Visakam names should be “THEE, THOO, TAHY, THO or Ti, TU, Tea, To” for both Visakam natchathiram boy name in Tamil and Visakam natchathiram girl names in Tamil.