என் விழியன் கனவில் புது உலகம் – காதல் கவிதை

Love kavithai

விழியை கடந்து என்
உள்ளம் தொட்ட பூந்தாரகை நீ..
என் விழியின் கனவில்
புது உலகம் படைத்த
செந்தாமரை நீ..

Kadhal kavithai Image
Kadhal kavithai Image

ஓரக்கன் பார்வை கொண்டு
எனை தாக்கிய
ஒரு பட்டாம் பூச்சி நீ..
என் இதயத்தை இழுத்து
இன்பத்தை தரும்
தெவிட்டாத தேனமுது நீ..

Kadhal kavithai Image
Kadhal kavithai Image

இதையும் படிக்கலாமே:
காதலுக்கு விடுமுறை – காதல் கவிதை

காதலிப்பவர்களுக்கு தன் காதலனோ காதலியோ தவிர வேறொருவர் பெருதும் அழகாய் தெரிவதில்லை. உள்ளம் முழுவதும் அவர் முகம் மட்டுமே அங்கும் இங்கும் ஒளிந்திருக்கும். காதலிப்பவர் எந்நேரமும் நம்மோடே இருக்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கும். அது தான் காதலின் அதிசயம்.

இது போன்ற மேலும் பல காதல் கவிதைகள், நட்பு கவிதைகள், காதல் தோல்வி கவிதைகள் என அனைத்தையும் படிக்க எங்களோடு இணைந்திருங்கள்.