வாஸ்து படி வீட்டுச் சுவரின் உயரம் எவ்வளவு இருந்தால் என்ன பலன் ?

1990
vasthu
- விளம்பரம் -

ஒருவர் வளமாகவும் நலமாகவும் வாழ வீட்டை வாஸ்துப்படி கட்டவேண்டும் என்று கூறுகிறது வாஸ்து சாஸ்திரம். அந்த வகையில் வீட்டில் சுவர் எதனை அடி இருந்தால் என்ன பலன் என்று பார்ப்போம் வாருங்கள்.

vasthu

7 அடி செலவு அதிகம் வரும்

- Advertisement -

8 அடி சுகபோகம்

9 அடி பீடை

10 அடி மங்களகரமான வாழ்க்கை

11 அடி நிம்மதியற்ற வாழ்க்கை

12 அடி சண்டை சச்சரவு

vasthu

13 அடி வறுமை நிலை

14 அடி சுமாரான நன்மைகள்

15 அடி கவலையும் கலகமும்

16 அடி படிப்படியாக நல்ல முன்னேற்றம்

17 அடி வெளிநாடு செல்லும் யோகம்

18 அடி தீராத வறுமை

19 அடி பொருளாதார சீரழிவு

20 அடி மகிழ்ச்சியான வாழ்வு

vasthu

21 அடி வருமானம் பெருகும்; சுகவாழ்வு

22 அடி தெய்வீக அருள் உண்டு; சமூக மேன்மை உண்டு.

23 அடி கெடுதலான பலன்கள்

24 அடி மனைவிக்கு சுகக்கேடு

25 அடி குடும்பத்தில் கருத்து வேறுபாடு

26 அடி மகிழ்ச்சி பொங்கும் வாழ்வு!

27 அடி எதிலும் வெற்றியும், சுகமும் ஏற்படும்

28 அடி அதிர்ஷ்டம் தேடி வரும்; மனைவியால் நன்மை ஏற்படும்.

29 அடி பொருளாதாரம் படிப்படியாக உயரும்

30 அடி சுபகாரியங்கள் நிகழும்; தெய்வ அருள் ஆட்சி செய்யும்.

Advertisement