whatsapp status Tamil : அழகே ஒளி விழும் மெழுகே

Samantha

இரும்புத்திரை படத்தில் இருந்து அற்புதமான காதல் வரிகள் கொண்ட அழகே… பொழிகிறாய் அருகே என்று தொடங்கும் பாடலில் இருந்து சில வரிகள் கொண்ட ஒரு whatsapp status இதோ உங்களுக்காக. விஷால் தயாரித்து நடித்த இந்த படம் 2018 ஆண்டு வெளியானது என்பது குறிப்பிட தக்கது.

வீடியோவில் வந்த பாடல் வரிகள்:
அழகே…
ஒளி விழும் மெழுகே
இமையில் உன் இறகே
வருடிப் போனாய்
கண்மூடி காதல்
நான் ஆனேன்
நீ வீசிடும்
சிறு மூச்சை
உள்வாங்கினேன்
மலர் ஆனேன்
உன் மடி வீழ்ந்தேன்
நீ ஏந்தும்
அன்பில் வாழ்கிறேன்

இப்போது இந்த பாடல் மற்றும் படம் குறித்த சில தகவல்களை பார்ப்போம். இந்த பாடலுக்கு மெட்டிசைத்தவர் யுவன் ஷங்கர் ராஜ. இந்த பாடலின் வரிகளை எழுதியவர் விவேக். பாடலை பாடியவர்கள் அருண் காமத் மற்றும் ஜோனிடா காந்தி. பி. எஸ். மித்ரன் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் விஷால், சமந்தா, அர்ஜுன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்தின் ஒளிப்பதிவு ஜார்ஜ் சி. வில்லியம்சு.