எந்த ராசிக்காரர்கள் எந்த திசையில் வீடுகட்டுவது நல்லது தெரியுமா ?

5084
astrology
- விளம்பரம் -

நடுத்தர மக்களுக்கும், ஏழைகளுக்கும் வாழ்வில் மிகப் பெரிய கனவாக இருப்பது சொந்த வீடே. காலம் முழுக்க சேமித்த பணத்தை கொண்டு கட்டிய வீட்டை யாரேனும் வந்து வாஸ்து சரி இல்லை என்று கூறினால் நமது மனம் சற்று பதற்றம் அடையத்தான் செய்யும். இது போன்ற பிரச்சனைகளை தவிர்க்க நாம் வீடு கட்டும்போதே தெளிவாக வாஸ்து பார்த்து கட்டுவது சிறந்தது. அந்த வகையில், எந்த ராசிக்கார்கள் எந்த திசையில் வீடு கட்டுவது நல்லது என்பதை இந்த பதிவில் பார்ப்போம் வாருங்கள்.

மேஷம்
meshamமேஷ ராசிக்காரர்கள் கிழக்கு திசையை பார்த்ததுபோல் வீடு கட்டுவதோ, இல்லை கிழக்கு திசையை பார்த்ததுபோல் உள்ள வீட்டை வாங்குவதோ சிறந்தது. இதனால் அவர்களுக்கு அந்த வீட்டில் மகிழ்ச்சி உண்டாக்கும்.

ரிஷபம்
rishabamரிஷப ராசிக்காரர்கள் தெற்கு திசையை பார்த்ததுபோல் வீடு கட்டுவதோ, இல்லை தெற்கு திசையை பார்த்ததுபோல் உள்ள வீட்டை வாங்குவதோ சிறந்தது. இதனால் அவர்களுக்கு அந்த வீட்டில் மகிழ்ச்சி உண்டாக்கும். ஆனால் வீட்டின் தலை வாசல் தெற்கு திசையை பார்த்தபடி இருப்பது நல்லதல்ல.

- Advertisement -

மிதுனம்
midhunamமிதுன ராசிக்காரர்கள் மேற்கு திசையை பார்த்ததுபோல் வீடு கட்டுவதோ, இல்லை மேற்கு திசையை பார்த்ததுபோல் உள்ள வீட்டை வாங்குவதோ சிறந்தது. இதனால் அவர்களுக்கு அந்த வீட்டில் மகிழ்ச்சி உண்டாக்கும். ஆனால் வீட்டின் தலை வாசல் மேற்கு திசையை பார்த்தபடி இருப்பது நல்லதல்ல.

கடகம்
kadagamகடக ராசிக்காரர்கள் வடக்கு திசையை பார்த்ததுபோல் வீடு கட்டுவதோ, இல்லை வடக்கு திசையை பார்த்ததுபோல் உள்ள வீட்டை வாங்குவதோ சிறந்தது. இதனால் அவர்களுக்கு அந்த வீட்டில் மகிழ்ச்சி உண்டாக்கும்.

சிம்மம்
simmamசிம்ம ராசிக்காரர்கள் கிழக்கு திசையை பார்த்ததுபோல் வீடு கட்டுவதோ, இல்லை கிழக்கு திசையை பார்த்ததுபோல் உள்ள வீட்டை வாங்குவதோ சிறந்தது. இதனால் அவர்களுக்கு அந்த வீட்டில் மகிழ்ச்சி உண்டாக்கும்.

கன்னி
kanniகன்னி ராசிக்காரர்கள் தெற்கு திசையை பார்த்ததுபோல் வீடு கட்டுவதோ, இல்லை தெற்கு திசையை பார்த்ததுபோல் உள்ள வீட்டை வாங்குவதோ சிறந்தது. இதனால் அவர்களுக்கு அந்த வீட்டில் மகிழ்ச்சி உண்டாக்கும். ஆனால் வீட்டின் தலை வாசல் தெற்கு திசையை பார்த்தபடி இருப்பது நல்லதல்ல.

துலாம்
thulamதுலாம் ராசிக்காரர்கள் மேற்கு திசையை பார்த்ததுபோல் வீடு கட்டுவதோ, இல்லை மேற்கு திசையை பார்த்ததுபோல் உள்ள வீட்டை வாங்குவதோ சிறந்தது. இதனால் அவர்களுக்கு அந்த வீட்டில் மகிழ்ச்சி உண்டாக்கும். ஆனால் வீட்டின் தலை வாசல் மேற்கு திசையை பார்த்தபடி இருப்பது நல்லதல்ல.

விருச்சிகம்
virichigamவிருச்சிக ராசிக்காரர்கள் வடக்கு திசையை பார்த்ததுபோல் வீடு கட்டுவதோ, இல்லை வடக்கு திசையை பார்த்ததுபோல் உள்ள வீட்டை வாங்குவதோ சிறந்தது. இதனால் அவர்களுக்கு அந்த வீட்டில் மகிழ்ச்சி உண்டாக்கும்.

தனுசு
dhanusuதனுசு ராசிக்காரர்கள் கிழக்கு திசையை பார்த்ததுபோல் வீடு கட்டுவதோ, இல்லை கிழக்கு திசையை பார்த்ததுபோல் உள்ள வீட்டை வாங்குவதோ சிறந்தது. இதனால் அவர்களுக்கு அந்த வீட்டில் மகிழ்ச்சி உண்டாக்கும்.

மகரம்
magaramமகர ராசிக்காரர்கள் தெற்கு திசையை பார்த்ததுபோல் வீடு கட்டுவதோ, இல்லை தெற்கு திசையை பார்த்ததுபோல் உள்ள வீட்டை வாங்குவதோ சிறந்தது. இதனால் அவர்களுக்கு அந்த வீட்டில் மகிழ்ச்சி உண்டாக்கும். ஆனால் வீட்டின் தலை வாசல் தெற்கு திசையில் இருப்பது நல்லதல்ல.

கும்பம்
kumbamகும்ப ராசிக்காரர்கள் மேற்கு திசையை பார்த்ததுபோல் வீடு கட்டுவதோ, இல்லை மேற்கு திசையை பார்த்ததுபோல் உள்ள வீட்டை வாங்குவதோ சிறந்தது. இதனால் அவர்களுக்கு அந்த வீட்டில் மகிழ்ச்சி உண்டாக்கும். ஆனால் வீட்டின் தலை வாசல் மேற்கு திசையை பார்த்தபடி இருப்பது நல்லதல்ல.

மீனம்
meenamமீன ராசிக்காரர்கள் வடக்கு திசையை பார்த்ததுபோல் வீடு கட்டுவதோ, இல்லை வடக்கு திசையை பார்த்ததுபோல் உள்ள வீட்டை வாங்குவதோ சிறந்தது. இதனால் அவர்களுக்கு அந்த வீட்டில் மகிழ்ச்சி உண்டாக்கும்.

பொதுவாக வீட்டின் தலை வாசல், கிழக்கு திசையிலோ அல்லது வடக்கு திசையிலோ இருப்பது வீட்டில் வசிக்கும் அனைவருக்கும் நல்லது.

Advertisement