எந்த தேதியில் பிறந்தவர்களுக்கு எதெல்லாம் அதிஷ்டமானவை தெரியுமா ?

thedhi adhistam

பொதுவாக ஒருவரின் ஜாதகமானது அவர் பிறந்த தேதியை வைத்தே கணிக்கப்படுகிறது. அதுபோல ஒரு பிரேத தேதியை வைத்து அவருக்கு எவைலாம் அதிஷ்டத்தை தரும் என்று கணிக்கமுடியும். வாருங்கள் இது குறித்து பார்ப்போம்.

1,10,19,28 ஆகிய தேதியில் பிறந்தவர்களுக்கு எவை எல்லாம் அதிஷ்டம் தரும் :

one

அதிஷ்ட்டமான தேதிகள் – 1, 10, 19, 28
அதிஷ்ட்டமான நிறம் – மஞ்சள், பொன்னிறம்
அதிஷ்ட்டமான கிழமை – ஞாயிறு
அதிஷ்ட்டமான திசை – கிழக்கு
அதிஷ்ட்டமான ரத்தினம் – மாணிக்கம்

வழிபடவேண்டிய தெய்வம் சூரியன், சிவபெருமான்
வழிபடவேண்டிய தலங்கள் – சூரியனார் கோயில், சென்னை- பொன்னேரி அருகிலுள்ள ஞாயிறு திருத்தலம்.
தவிர்க்கவேண்டிய தேதிகள் – 8, 17, 26

2,11,20,29 ஆகிய தேதியில் பிறந்தவர்களுக்கு எவை எல்லாம் அதிஷ்டம் தரும் :

- Advertisement -

two

அதிஷ்ட்டமான தேதிகள் – 7,16, 25
அதிஷ்ட்டமான நிறம் – வெளிர் பச்சை
அதிஷ்ட்டமான கிழமை – திங்கள்
அதிஷ்ட்டமான திசை – வட மேற்கு
அதிஷ்ட்டமான ரத்தினம் – முத்து

வழிபடவேண்டிய தெய்வம் பாலசந்திர கணபதி, சிவபெருமான்
வழிபடவேண்டிய தலங்கள் – திங்களூர்
தவிர்க்கவேண்டிய தேதிகள் – 8,9,18,26

3, 12, 21, 30 ஆகிய தேதியில் பிறந்தவர்களுக்கு எவை எல்லாம் அதிஷ்டம் தரும் :

three

அதிஷ்ட்டமான தேதிகள் – 3,9,12,18,21,27,30
அதிஷ்ட்டமான நிறம் – ஆரஞ்சு, வெளிர் சிவப்பு, செந்நிறம்
அதிஷ்ட்டமான கிழமை – வியாழன்
அதிஷ்ட்டமான திசை – வட கிழக்கு
அதிஷ்ட்டமான ரத்தினம் – புஷ்பராகம்

வழிபடவேண்டிய தெய்வம் ஸ்ரீதட்சிணாமூர்த்தி
வழிபடவேண்டிய தலங்கள் – ஆலங்குடி
தவிர்க்கவேண்டிய தேதிகள் – 6,15,24

4,13,22,31 ஆகிய தேதியில் பிறந்தவர்களுக்கு எவை எல்லாம் அதிஷ்டம் தரும் :

four

அதிஷ்ட்டமான தேதிகள் – 1,10,19,28
அதிஷ்ட்டமான நிறம் – வெளிர்நீலம் அல்லது நீலக்கோடுகள் போட்ட ஆடைகள்
அதிஷ்ட்டமான கிழமை – ஞாயிறு
அதிஷ்ட்டமான திசை – கிழக்கு
அதிஷ்ட்டமான ரத்தினம் – கோமேதகம்

வழிபடவேண்டிய தெய்வம் துர்கை
வழிபடவேண்டிய தலங்கள் – பட்டீஸ்வரம்
தவிர்க்கவேண்டிய தேதிகள் – 8,17,26

5,14,23 ஆகிய தேதியில் பிறந்தவர்களுக்கு எவை எல்லாம் அதிஷ்டம் தரும் :

five

அதிஷ்ட்டமான தேதிகள் – 5,14,23
அதிஷ்ட்டமான நிறம் – சாம்பல் நிறம்
அதிஷ்ட்டமான கிழமை – புதன்
அதிஷ்ட்டமான திசை – வடக்கு
அதிஷ்ட்டமான ரத்தினம் – வைரம்

வழிபடவேண்டிய தெய்வம் மகாவிஷ்ணு
வழிபடவேண்டிய தலங்கள் – திருவரங்கம், திருவெண்காடு
தவிர்க்கவேண்டிய தேதிகள் – எதுவும் இல்லை

இதையும் படிக்கலாமே:
எந்த ராசிக்காரர்கள் யாரோடெல்லாம் இனைவது நல்லதல்ல தெரியுமா ?

6,15,24 ஆகிய தேதியில் பிறந்தவர்களுக்கு எவை எல்லாம் அதிஷ்டம் தரும் :

six

அதிஷ்ட்டமான தேதிகள் – 6,15,24
அதிஷ்ட்டமான நிறம் – கரும்பச்சை, கருநீலம், நீலம், பச்சை மற்றும் சிவப்பு
அதிஷ்ட்டமான கிழமை – வெள்ளி
அதிஷ்ட்டமான திசை – தென் கிழக்கு
அதிஷ்ட்டமான ரத்தினம் – மரகதம்

வழிபடவேண்டிய தெய்வம் – மகாலட்சுமி
வழிபடவேண்டிய தலங்கள் – திருவரங்கம்
தவிர்க்கவேண்டிய தேதிகள் – 3,12,21,30

7,16,25 ஆகிய தேதியில் பிறந்தவர்களுக்கு எவை எல்லாம் அதிஷ்டம் தரும் :

seven

அதிஷ்ட்டமான தேதிகள் – 2, 11, 20, 29
அதிஷ்ட்டமான நிறம் – வெள்ளை, வெளிர் மஞ்சள், வெளிர் பச்சை
அதிஷ்ட்டமான கிழமை – செவ்வாய்
அதிஷ்ட்டமான திசை – வட மேற்கு
அதிஷ்ட்டமான ரத்தினம் – வைடூரியம்

வழிபடவேண்டிய தெய்வம் விநாயகர்
வழிபடவேண்டிய தலங்கள் – பிள்ளையார்பட்டி
தவிர்க்கவேண்டிய தேதிகள் – 8, 17, 26

8, 17, 26 ஆகிய தேதியில் பிறந்தவர்களுக்கு எவை எல்லாம் அதிஷ்டம் தரும் :

eight

அதிஷ்ட்டமான தேதிகள் – 1,10,19,28
அதிஷ்ட்டமான நிறம் – மஞ்சள், கரும்பச்சை
அதிஷ்ட்டமான கிழமை – சனி, ஞாயிறு
அதிஷ்ட்டமான திசை – கிழக்கு
அதிஷ்ட்டமான ரத்தினம் – நீலம்

வழிபடவேண்டிய தெய்வம் – ஆஞ்சநேயர்
வழிபடவேண்டிய தலங்கள் – சுசீந்திரம், நாமக்கல்
தவிர்க்கவேண்டிய தேதிகள் – 8,17,26

9, 18, 27 ஆகிய தேதியில் பிறந்தவர்களுக்கு எவை எல்லாம் அதிஷ்டம் தரும் :

nine

அதிஷ்ட்டமான தேதிகள் – 5, 14, 23, 9, 18, 6, 15, 24, 21, 30
அதிஷ்ட்டமான நிறம் – சிவப்பு, கருஞ்சிவப்பு, நீலம்
அதிஷ்ட்டமான கிழமை – செவ்வாய், வியாழன்
அதிஷ்ட்டமான திசை – தெற்கு
அதிஷ்ட்டமான ரத்தினம் – பவளம்

வழிபடவேண்டிய தெய்வம் – முருகப்பெருமான்
வழிபடவேண்டிய தலங்கள் – வைத்தீஸ்வரன்கோவில்
தவிர்க்கவேண்டிய தேதிகள் – 2,11,20,29