உங்கள் ராசிப்படி தங்கம் வாங்க சிறந்த நாள் எது தெரியுமா ?

astrology Gold

சிலர் தாங்கள் வாங்கிய தங்கத்தை அடிக்கடி விற்றுவிடுவார்கள். இன்னும் சிலரால் வாங்கிய தங்கத்தை போட்டு சரியாக அழுக்கு பார்க்க கூட முடியாது. இதற்கெல்லாம் மிக முக்கிய காரணம் அவர்கள் தங்கம் வாங்கியே நாளே. ஒவ்வொரு ராசிக்காரரும் எந்த நாளில் தங்கம் வாங்கினால் நல்லது என்று இந்த பதிவில் பார்ப்போம் வாருங்கள்.

12 ராசிக்காரர்களும் அவரவர் ராசிக்கு கீழே கூறப்பட்டுள்ள நாட்களில் வரும் சுப முகூர்த்த தினத்தன்று தங்கம் வாங்குவது சிறந்தது. இது பொதுவான ராசி பலன். உங்கள் ஜாதகப்படி இதில் சில மாற்றங்கள் இருக்கும்

மேஷம்
Mesham

மேஷ ராசிக்காரர்கள் ஞாயிறு, வெள்ளி ஆகிய நாட்களில் தங்கம் வாங்குவது சிறந்தது.

ரிஷபம்
Rishabamரிஷப ராசிக்காரர்கள் புதன், வெள்ளி ஆகிய நாட்களில் தங்கம் வாங்குவது சிறந்தது.

மிதுனம்
Midhunam
மிதுன ராசிக்காரர்கள் திங்கள், வியாழன் ஆகிய நாட்களில் தங்கம் வாங்குவது சிறந்தது.

- Advertisement -

கடகம்
kadagam
கடக ராசிக்காரர்கள் ஞாயிறு, திங்கள், புதன் ஆகிய நாட்களில் தங்கம் வாங்குவது சிறந்தது.

சிம்மம்
Simmam
சிம்ம ராசிக்காரர்கள் புதன், வெள்ளி ஆகிய நாட்களில் தங்கம் வாங்குவது சிறந்தது.

கன்னி
Kanni
கன்னி ராசிக்காரர்கள் சனிக்கிழமைகளில் தங்கம் வாங்குவது சிறந்தது.

துலாம்
Thulam
துலாம் ராசிக்காரர்கள் திங்கள், வெள்ளி ஆகிய நாட்களில் தங்கம் வாங்குவது சிறந்தது.

விருச்சகம்
Viruchigam
விருச்சக ராசிக்காரர்கள் சனிக்கிழமைகளில் தங்கம் வாங்குவது சிறந்தது.

தனுசு
Dhanusu
தனுசு ராசிக்காரர்கள் வியாழக்கிழமைகளில் தங்கம் வாங்குவது சிறந்தது.

மகரம்
Magaram
மகர ராசிக்காரர்கள் புதன், வெள்ளி ஆகிய நாட்களில் தங்கம் வாங்குவது சிறந்தது.

கும்பம்
Kumbam
கும்ப ராசிக்காரர்கள் புதன், வெள்ளி, ஞாயிறு ஆகிய நாட்களில் தங்கம் வாங்குவது சிறந்தது.

மீனம்
Meenam
மீன ராசிக்காரர்கள் வியாழன், திங்கள் ஆகிய நாட்களில் தங்கம் வாங்குவது சிறந்தது.

இதையும் படிக்கலாமே:
எந்த மாதத்தில் பிறந்த பெண்களுக்கு என்ன குணாதிசயம் இருக்கும் தெரியுமா?

இது போன்ற மேலும் பல ஜோதிடம் சார்ந்த குறிப்புகளை அறிய எங்களோடு இணைந்திருங்கள்.