101 வயதில் யோகா செய்யும் அற்புத மனிதர்

Yoga

வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது:
சித்தர்களாலும் முனிவர்களாலும் தோற்றுவிக்கப்பட்ட ஒரு அற்புதமான கலையே யோகா. யோகாவின் மூலம் ஒரு தன் அறிவியையும், உடலையும், மனதையும், ஆன்மீக சிந்தனைகளையும் மேம்படுத்த முடியும் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் 101 வயதான ஒருவர் மிக சுலபமாக யோகா மூலம் தன் உடலை வளைக்கும் காட்சி பதிவு இதோ.