- Advertisement -
Homeஜோதிடம்மேஷம் ராசிபலன்இன்றைய மேஷ ராசி பலன் - 27-03-2018

இன்றைய மேஷ ராசி பலன் – 27-03-2018

- Advertisement -

மேஷ ராசி பலன் :

Mesham Rasi

இன்று 27-03-2018 நாளுக்குரிய மேஷ ராசி பலன்: கோயில் திருவிழாக்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு உண்டாகும். புதிய முயற்சிகளை பிற்பகலுக்கு மேல் தொடங்கவும். வெளியூரில் இருந்து எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேருவதால் மகிழ்ச்சி உண்டாகும். கொடுத்த கடன் திரும்ப வரும். இன்றைய மேஷ ராசி பலன் படி அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மாலையில் கோயிலுக்குச் செல்லும் வாய்ப்பு அமையும்.

- Advertisement -

சற்று முன்