வாகனம் என்பது இன்று பலருக்கும் ஒரு முக்கிய தேவையாக உள்ளது. சிலர் புதிதாக இரு சக்கர வாகனம் வாங்க நினைப்பார்கள். வேறு சிலர் புதிய நான்கு சக்கர வாகனம் வாங்க நினைப்பார்கள். இன்னும் சிலர் இருக்கும் வாகனத்தை விற்று விட்டு புதிய வாகனம் வாங்க நினைப்பார்கள். இப்படி வாகனம் வாங்க எந்த காரணமாக இருந்தாலும், அந்த வாகனம் நீண்ட நாட்கள் எந்த ஒரு தொந்தரவும் கொடுக்காமல் சிறப்பாக செயல்பட அவற்றை நல்ல நாட்களில் வாங்குவது அவசியம். அந்த வகையில் 2021 ஆம் ஆண்டு எந்தெந்த நாட்களில் வாங்கணம் வாங்குவது நல்லது என்பதை கீழே குறிப்பிட்டுள்ளோம்.
வாகனம் வாங்க நல்ல நாள் 2021 ஜனவரி:
மாதம் | தேதி | கிழமை |
---|---|---|
ஜனவரி | 01.01.2021 | வெள்ளி |
ஜனவரி | 06.01.2021 | புதன் |
ஜனவரி | 08.01.2021 | வெள்ளி |
ஜனவரி | 15.01.2021 | வெள்ளி |
ஜனவரி | 24.01.2021 | ஞாயிறு |
ஜனவரி | 28.01.2021 | வியாழன் |
2021 ஜனவரி மாதத்தை பொறுத்தவரை மொத்தம் 6 நாட்கள் வாகனம் வாங்க சிறந்த நாட்களாக இருக்கிறது.
வாகனம் வாங்க நல்ல நாள் 2021 பிப்ரவரி:
மாதம் | தேதி | கிழமை |
---|---|---|
பிப்ரவரி | 03.02.2021 | புதன் |
பிப்ரவரி | 04.02.2021 | வியாழன் |
பிப்ரவரி | 12.02.2021 | வெள்ளி |
பிப்ரவரி | 21.02.2021 | ஞாயிறு |
பிப்ரவரி | 22.02.2021 | திங்கள் |
பிப்ரவரி | 24.02.2021 | புதன் |
பிப்ரவரி | 25.02.2021 | வியாழன் |
2021 பிப்ரவரி மாதத்தை பொறுத்தவரை மொத்தம் 7 நாட்கள் வாகனம் வாங்க சிறந்த நாட்களாக இருக்கிறது.
வாகனம் வாங்க நல்ல நாள் 2021 மார்ச்:
மாதம் | தேதி | கிழமை |
---|---|---|
மார்ச் | 01.03.2021 | திங்கள் |
மார்ச் | 03.03.2021 | புதன் |
மார்ச் | 10.03.2021 | புதன் |
மார்ச் | 11.03.2021 | வியாழன் |
மார்ச் | 15.03.2021 | திங்கள் |
மார்ச் | 19.03.2021 | வெள்ளி |
மார்ச் | 21.03.2021 | ஞாயிறு |
மார்ச் | 24.03.2021 | புதன் |
மார்ச் | 28.03.2021 | ஞாயிறு |
மார்ச் | 29.03.2021 | திங்கள் |
2021 மார்ச் மாதத்தை பொறுத்தவரை மொத்தம் 10 நாட்கள் வாகனம் வாங்க சிறந்த நாட்களாக இருக்கிறது.
வாகனம் வாங்க நல்ல நாள் 2021 ஏப்ரல்:
மாதம் | தேதி | கிழமை |
---|---|---|
ஏப்ரல் | 01.04.2021 | வியாழன் |
ஏப்ரல் | 07.04.2021 | புதன் |
ஏப்ரல் | 16.04.2021 | வெள்ளி |
ஏப்ரல் | 25.04.2021 | ஞாயிறு |
ஏப்ரல் | 26.04.2021 | திங்கள் |
ஏப்ரல் | 29.04.2021 | வியாழன் |
2021 ஏப்ரல் மாதத்தை பொறுத்தவரை மொத்தம் 6 நாட்கள் வாகனம் வாங்க சிறந்த நாட்களாக இருக்கிறது.
வாகனம் வாங்க நல்ல நாள் 2021 மே:
மாதம் | தேதி | கிழமை |
---|---|---|
மே | 03.05.2021 | திங்கள் |
மே | 05.05.2021 | புதன் |
மே | 06.05.2021 | வியாழன் |
மே | 09.05.2021 | ஞாயிறு |
மே | 14.05.2021 | வெள்ளி |
மே | 16.05.2021 | ஞாயிறு |
மே | 17.05.2021 | திங்கள் |
மே | 24.05.2021 | திங்கள் |
மே | 26.05.2021 | புதன் |
மே | 30.05.2021 | ஞாயிறு |
மே | 31.05.2021 | திங்கள் |
2021 மே மாதத்தை பொறுத்தவரை மொத்தம் 11 நாட்கள் வாகனம் வாங்க சிறந்த நாட்களாக இருக்கிறது.
வாகனம் வாங்க நல்ல நாள் 2021 ஜூன்:
மாதம் | தேதி | கிழமை |
---|---|---|
ஜூன் | 02.06.2021 | புதன் |
ஜூன் | 04.06.2021 | வெள்ளி |
ஜூன் | 10.06.2021 | வியாழன் |
ஜூன் | 11.06.2021 | வெள்ளி |
ஜூன் | 13.06.2021 | ஞாயிறு |
ஜூன் | 20.06.2021 | ஞாயிறு |
ஜூன் | 21.06.2021 | திங்கள் |
ஜூன் | 27.06.2021 | ஞாயிறு |
ஜூன் | 28.06.2021 | திங்கள் |
2021 ஜூன் மாதத்தை பொறுத்தவரை மொத்தம் 9 நாட்கள் வாகனம் வாங்க சிறந்த நாட்களாக இருக்கிறது.
வாகனம் வாங்க நல்ல நாள் 2021 ஜுலை:
மாதம் | தேதி | கிழமை |
---|---|---|
ஜுலை | 02.07.2021 | வெள்ளி |
ஜுலை | 07.07.2021 | புதன் |
ஜுலை | 19.07.2021 | திங்கள் |
ஜுலை | 26.07.2021 | திங்கள் |
ஜுலை | 29.07.2021 | வியாழன் |
2021 ஜுலை மாதத்தை பொறுத்தவரை மொத்தம் 5 நாட்கள் வாகனம் வாங்க சிறந்த நாட்களாக இருக்கிறது.
வாகனம் வாங்க நல்ல நாள் 2021 ஆகஸ்ட்:
மாதம் | தேதி | கிழமை |
---|---|---|
ஆகஸ்ட் | 04.08.2021 | புதன் |
ஆகஸ்ட் | 06.08.2021 | வெள்ளி |
ஆகஸ்ட் | 12.08.2021 | வியாழன் |
ஆகஸ்ட் | 13.08.2021 | வெள்ளி |
ஆகஸ்ட் | 22.08.2021 | ஞாயிறு |
ஆகஸ்ட் | 23.08.2021 | திங்கள் |
ஆகஸ்ட் | 26.08.2021 | வியாழன் |
ஆகஸ்ட் | 30.08.2021 | திங்கள் |
2021 ஆகஸ்ட் மாதத்தை பொறுத்தவரை மொத்தம் 8 நாட்கள் வாகனம் வாங்க சிறந்த நாட்களாக இருக்கிறது.
வாகனம் வாங்க நல்ல நாள் 2021 செப்டம்பர்:
மாதம் | தேதி | கிழமை |
---|---|---|
செப்டம்பர் | 01.09.2021 | புதன் |
செப்டம்பர் | 02.09.2021 | வியாழன் |
செப்டம்பர் | 09.09.2021 | வியாழன் |
செப்டம்பர் | 12.09.2021 | ஞாயிறு |
செப்டம்பர் | 26.09.2021 | ஞாயிறு |
செப்டம்பர் | 27.09.2021 | திங்கள் |
2021 செப்டம்பர் மாதத்தை பொறுத்தவரை மொத்தம் 6 நாட்கள் வாகனம் வாங்க சிறந்த நாட்களாக இருக்கிறது.
வாகனம் வாங்க நல்ல நாள் 2021 அக்டோபர்:
மாதம் | தேதி | கிழமை |
---|---|---|
அக்டோபர் | 01.10.2021 | வெள்ளி |
அக்டோபர் | 06.10.2021 | புதன் |
அக்டோபர் | 07.10.2021 | வியாழன் |
அக்டோபர் | 08.10.2021 | வெள்ளி |
அக்டோபர் | 10.10.2021 | ஞாயிறு |
அக்டோபர் | 14.10.2021 | வியாழன் |
அக்டோபர் | 15.10.2021 | வெள்ளி |
அக்டோபர் | 20.10.2021 | புதன் |
அக்டோபர் | 25.10.2021 | திங்கள் |
அக்டோபர் | 28.10.2021 | வியாழன் |
அக்டோபர் | 29.10.2021 | வெள்ளி |
2021 அக்டோபர் மாதத்தை பொறுத்தவரை மொத்தம் 11 நாட்கள் வாகனம் வாங்க சிறந்த நாட்களாக இருக்கிறது.
வாகனம் வாங்க நல்ல நாள் 2021 நவம்பர்:
மாதம் | தேதி | கிழமை |
---|---|---|
நவம்பர் | 11.11.2021 | வியாழன் |
நவம்பர் | 21.11.2021 | ஞாயிறு |
நவம்பர் | 24.11.2021 | புதன் |
நவம்பர் | 25.11.2021 | வியாழன் |
நவம்பர் | 29.11.2021 | திங்கள் |
2021 நவம்பர் மாதத்தை பொறுத்தவரை மொத்தம் 5 நாட்கள் வாகனம் வாங்க சிறந்த நாட்களாக இருக்கிறது.
வாகனம் வாங்க நல்ல நாள் 2021 டிசம்பர் :
மாதம் | தேதி | கிழமை |
---|---|---|
டிசம்பர் | 02.12.2021 | வியாழன் |
டிசம்பர் | 08.12.2021 | புதன் |
டிசம்பர் | 09.12.2021 | வியாழன் |
டிசம்பர் | 13.12.2021 | திங்கள் |
டிசம்பர் | 19.12.2021 | ஞாயிறு |
டிசம்பர் | 22.12.2021 | புதன் |
டிசம்பர் | 27.12.2021 | திங்கள் |
டிசம்பர் | 29.12.2021 | புதன் |
டிசம்பர் | 31.12.2021 | வெள்ளி |
2021 டிசம்பர் மாதத்தை பொறுத்தவரை மொத்தம் 9 நாட்கள் வாகனம் வாங்க சிறந்த நாட்களாக இருக்கிறது.