- Advertisement -
Homeஜோதிடம்ராசி பலன் | Indraya rasi palanஇன்றைய ராசி பலன் -19-02-2018

இன்றைய ராசி பலன் -19-02-2018

- Advertisement -

மேஷம்:
mesham
அலுவலகத்தில் பணிச்சுமை சற்று கூடுதலாக இருக்கும். பணியாளர்களின் உதவியுடன் அதை செய்து முடிப்பீர்கள். குடுத்தபத்தில் கருத்து வேறுபாடுகள் உண்டாகும். வியாபாரம் வழக்கம் போல் காணப்படும். பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பெற்றோர்களால் ஆதாயம் உண்டாகும்.

ரிஷபம்:
rishabam
அனுகூலமான நாள். அரசாங்கம் சார்ந்த பணிகளால் அலைச்சல் ஏற்படும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். உறவினர்கள் உங்கள் உதவி நாடி வருவார்கள். பிள்ளைகளால் வீண்செலவுகள் ஏற்படும். வியாபாரம் மந்தமாகத்தான் இருக்கும். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு குடும்பத்தாரால் மகிழ்ச்சி உண்டாகும்.

மிதுனம்:
Midhunam
சகோதரிகளால் செலவுகள் உண்டாகும். அதனால் கடன் வாங்க நேரிடும். அரசாங்க சார்ந்த பணிகள் சுலபமாக முடியும். எதிர்பார்த்த பணம் தாமதமாக வந்து சேரும். அலுவலகத்தில் பணியாளர்களுடன் கவனமாக இருங்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கூடுதலாக இருக்கலாம். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சியில் ஈடுபடாதீர்கள்.

கடகம் :
பிள்ளைகள் விளையாட்டுத்தனமாக இருந்தாலும்,அவர்கள் படிப்பில் நன்கு செயல்படுவார்கள்.புதிய பொருட்களை வாங்குவீர்கள். சகோதரர்கள் மூலம் குடும்பத்தில் கருத்துவேறுபாடு ஏற்படக்கூடும். வியாபாரம் எதிர்பார்த்த விற்பனை இருக்கும். பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணம் வந்து சேரும்.

இதையும் படிக்கலாமே:மாசி மாத ராசி பலன்

- Advertisement -

சிம்மம்:
simam
பெற்றோர்களின் உதவி கிடைக்கும். அலுவலத்தில் உங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துங்கள். உறவினர்களால் குடும்பத்தில் நன்மை ஏற்படும். எதிர்பார்த்த பணம் வந்து சேரக்கூடும். வியாபாரம் வழக்கம் போல் காணப்படும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கக்கூடும்.

கன்னி:

வாழ்க்கைத்துணைவியால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். பிள்ளைகளால் செலவுகளால் ஏற்படும். உங்கள் ஆலோசனைப்படியே குடும்பத்தில் நடந்து கொள்வார்கள். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். நண்பர்களால் ஆதாயம் உண்டாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அனுகூலமான நாள்.

துலாம்:

கணவன் மனைவிக்குள் இருந்த கருத்து வேறுபாடுகள் விலகும். தாய் வழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும். அலுவலக பணிகள் வழக்கம் போல் காணப்படும். காலையில் புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. வியாபாரம் மந்தமாக காணப்படும். சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் ஆதாயம் அடைவீர்கள்.

விருச்சிகம்:

பிள்ளைகளின் தேவர்களால் செலவுகள் உண்டாகும். சகோதரர்களால் அனுகூலம் உண்டாகும். புதிய முயற்சியில் ஈடுபட வேண்டாம் . அலுவலத்தில் கூடுதல் பணிகள் இருக்கும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். குடும்பத்தாருடன் திடீர் பயணம் செய்யலாம். அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகிழ்ச்சியான நாள்.

தனுசு:

வாழ்க்கைத்துணையால் ஆதாயம் உண்டாகும். பெற்றோர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். அரசாங்கம் சார்ந்த பணிகள் தாமதமாக முடியும். அலுவலகத்தில் அதிகாரிகளால் பாராட்டுப்பெறுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் கூடுதலாக இருக்கும். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தை வழி சொந்தங்களால் நன்மை ஏற்படக்கூடும்.

மகரம்:
magaram
அனுகூலமான நாள். தாயின் தேவையை பூர்த்தி செய்விர்கள். சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். மாலையில் நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பு உள்ளது . எதிர்பார்த்த பணம் தாமகமாக வந்து சேரக்கூடும். வியாபாரத்தில் பணியாளர்களுடன் சற்று கவனமாக இருங்கள். திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் குடும்பத்தாருடன் பயணம் மேற்கொள்ள நேரிடும்.

கும்பம்:

புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. மனைவி உறவினர்கள் வருகையால் செலவுகள் உண்டாகலாம். வீண்செலவுகளை குறைத்து கொள்ளுங்கள். தாய் வழி உறவுகளிடம் இருந்து நல்ல செய்தி வந்து சேரும். அலுவலகத்தில் சாதகமான சூழல் காணப்படும். வியாபாரம் வழக்கம் போல் காணப்படும். சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பயணங்களை தவிர்ப்பது நல்லது.

மீனம்:

கணவன் மனைவிக்குள் அந்நோனியம் ஏற்படும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். அரசு சார்ந்த பணிகள் சுமுகமாக முடியும். பிள்ளைகள் உங்கள் சொற்படியே நடந்து கொள்வார்கள். அலுவலக பணிகளில் உற்சாகமாக ஈடுபடுவீர்கள். வியாபாரம் வழக்கம் போல் காணப்படும். ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சியில் ஈடுபட வேண்டாம்.

அனைத்து ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன் எல்லோருக்கும் நன்மை அளிக்க இறைவனை பிராத்திப்போம்.

சற்று முன்