- Advertisement -
Homeதொழில்நுட்பம்Aadhar Card : ஆதார்கார்டு எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டிய 3 இடங்கள்

Aadhar Card : ஆதார்கார்டு எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டிய 3 இடங்கள்

- Advertisement -

இந்தியாவில் அனைத்து குடிமக்களும் வைத்துஇருக்க வேண்டிய ஒரு முக்கிய விடயமாக மாறிவிட்டது ஆதார் கார்டு. இந்த ஆதார் கார்டில் பயனாளியின் புகைப்படம், பெயர், பிறந்ததேதி மற்றும் முகவரி என அனைத்து தகவல்களும் ஒன்றாக இருக்கும். மேலும் ஆதார் கார்டில் இருக்கும் 12 இலக்க எண்ணானது பயோமெட்ரிக் ஐ.டி Unique Identification Authority of India (UIDAI) என்ற நிர்வாகத்தின் மூலம் கொடுக்கப்படுகிறது.

Aadhar 1

இந்த ஆதார் கார்டு எண் மூலம் நமது அனைத்து தகவல்களையும் மொத்தமாக பெறமுடியும். எனவேதான் தற்போது ஆதார் கார்டு ஒரு முக்கிய அடையாள சான்றாக மாறியுள்ளது. இந்த ஆதார் கார்டு 12 இலக்க என்னை நிச்சயம் சேர்க்க வேண்டிய 3 முக்கிய இடங்களை பற்றித்தான் இந்த பதிவில் நாம் தெளிவாக பார்க்க உள்ளோம். நீதிமன்றங்கள் ஆணை பிறப்பித்து நாம் ஆதார் எண்ணை இணைக்காமல் இருக்கும் மூன்று துறை பற்றிய முழுத்தகவல்

- Advertisement -

1 Pan Card : பேன் கார்டு வருமானவரித்துறை மூலம் அளிக்கப்படும் கார்டு ஆகும். பேன் கார்டு வைத்திருக்கும் அனைவரும் நிச்சயம் பேன் கார்டில் ஆதார் எண்ணை நிச்சயம் இணைக்க வேண்டும்.

2 Bank Account : வங்கியில் சேமிப்பு கணக்கினை வைத்திருக்கும் அனைவரும் அனைவரும் கட்டாயம் வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைத்து வைத்திருக்க வேண்டும்.

AadharCard

3 Mobile Number : மொபைல் நம்பர் வாங்க இப்போது ஆதார் கார்டு அவசியமாகி விட்டது. ஆனால், அந்த மொபைல் நம்பரில் யாரும் ஆதார் கார்டு நம்பரை இணைப்பதில்லை. ஆனால், தற்போது மொபைல் நம்பருடன் ஆதார் எண்ணை இணைப்பது அவசியமாகும். இந்த மூன்று விடயங்களும் நிச்சயம் நாம் இணைத்திருக்க வேண்டிய விடயங்கள். இதை நம் நண்பர்களுக்கும் தெரிய படுத்த இந்த பதிவினை பகிரலாம் நண்பர்களே.

சற்று முன்