Bharti Airtel : வாடிக்கையாளர்களை கவர புதிய போஸ்ட்பெய்டு திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ள ஏர்டெல் நிறுவனம் – முழுமையான தகவல் இதோ

Airtel
- Advertisement -

இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிர்வாணமாக தற்போது ஏர்டெல் நிறுவனம் திகழ்ந்து வருகிறது. வாடிக்கையாளர்களை தொடர்ந்து தன்வசம் வைத்துக்கொள்ள ஏர்டெல் நிறுவனம் தொடர்நது பல அதிரடியான அசத்தல் ஆபர்களை தங்களது வாடிக்கையாளர்களுக்கு தந்த வன்னம் உள்ளது. மேலும் ப்ரீபெய்ட் ஆபர்களில் டேட்டா குறைவாக இருப்பதால் தற்போது போஸ்ட்பெய்டு பக்கம் பயனர்கள் திரும்பி வருகின்றனர்.

airtel 1

அதனால் தற்போது ப்ரீபெய்டு வாடிக்கையாளர்கள் கொஞ்சம் கொஞ்சமாக போஸ்ட்பெய்டு பக்கம் திரும்ப துவங்கியுள்ளனர். இதனை கவனித்த ஏர்டெல் நிறுவனம் போஸ்ட்பெய்டு வாடிக்கையாளர்களை கவரும்விதமாக புதிய ஆபர்களை வழங்க உள்ளது. அதன் முழுவிவரம் இதோ உங்களுக்காக தொகுக்க பட்டுள்ளது.

- Advertisement -

ஏர்டெல் 399 போஸ்ட்பெய்டு : இந்த திட்டத்தின் மூலம் வாடிக்கையாளர்கள் 40 ஜிபி வரையிலான டேட்டாவினை பெறமுடியும். கூடவே கால்ஸ் மற்றும் ரோமிங் இலவசம். மேலும், நாள் ஒன்றுக்கு 100 மெசேஜ் வரை அனுப்பும் பயனும் உள்ளது.

ஏர்டெல் 499 போஸ்ட்பெய்டு : இந்த திட்டத்தின் மூலம் வாடிக்கையாளர்கள் 75 ஜிபி வரையிலான டேட்டாவினை பெறமுடியும். கூடவே கால்ஸ் மற்றும் ரோமிங் இலவசம். மேலும், நாள் ஒன்றுக்கு 100 மெசேஜ் வரை அனுப்பும் பயனும் உள்ளது.

- Advertisement -

ஏர்டெல் 649 போஸ்ட்பெய்டு : இந்த திட்டத்தின் மூலம் வாடிக்கையாளர்கள் 90 ஜிபி வரையிலான டேட்டாவினை பெறமுடியும். கூடவே கால்ஸ் மற்றும் ரோமிங் இலவசம். மேலும், நாள் ஒன்றுக்கு 100 மெசேஜ் வரை அனுப்பும் பயனும் உள்ளது.

ஏர்டெல் 799 போஸ்ட்பெய்டு : இந்த திட்டத்தின் மூலம் வாடிக்கையாளர்கள் 100 ஜிபி வரையிலான டேட்டாவினை பெறமுடியும். கூடவே கால்ஸ் மற்றும் ரோமிங் இலவசம். மேலும், நாள் ஒன்றுக்கு 100 மெசேஜ் வரை அனுப்பும் பயனும் உள்ளது.

airtel 2

இந்த அனைத்து போஸ்ட்பெய்டு திட்டமும் ஒரு மாதம் வரை மட்டுமே செல்லும். மாதாமாதம் உங்களுக்கு கட்டண அறிக்கை குறுந்தகவலாக வரும் நீங்கள் அந்த கட்டணத்தை செலுத்த தவறினால் ஒருமாதம் வரை அவச காலம் கிடைக்கும். மேலும், அதற்கு பெனால்டி அமௌன்ட் சேர்த்து உங்களுக்கு பில்லாக வரும். இந்த போஸ்ட் பெய்டு தித்திட்டத்தில் நீங்கள் இணைந்தால் உங்களுக்கு ஒருவருடம் வரை அமேசான் பிரைம் மற்றும் ஏர்டெல் டிவி இலவசமாக கிடைக்கும். நெட்பிலிக்ஸ் 3 மாதம் வரை இலவசமாக கிடைக்கும்.

- Advertisement -