குரு இல்லாமல் தனியாக சபரி மலைக்கு சென்றால் பலன் உண்டா ?

sabari-malai8

வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது.
சுவாமியே சரணம் ஐயப்பா : ஐயப்பன் பக்தர்கள் மாலை அணிந்துகொண்டு சபரிமலைக்கு செல்கையில் ஒரு குருவின் துணை கொண்டே செல்கின்றனர். குரு இல்லாமல் மலைக்கு செல்லலாமா ? எதற்காக குரு தேவைப்படுகிறார். இப்படி பல விடையங்களை இந்த வீடியோ பதிவில் பார்ப்போம் வாருங்கள்.