ஆண்கள் சபரிமலைக்கு சென்றதும் வீட்டில் பெண்கள் செய்யவேண்டியது என்ன ?

Sabarimalai

வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது:
சுவாமியே சரணம் ஐயப்பா : ஐயப்பன் பக்தர்கள் சபரிமலைக்கு கிளம்பும் சமயத்தில் சில நெறிமுறைகளை கடைபிடிப்பது அவசியம். அவர்கள் சபரிமலைக்கு சென்றதும் அவர்களின் தாயோ, மனைவியோ சில முறைகளை கடைபிடிக்க வேண்டும். சபரிமலையில் இருந்து ஐயப்பன் பக்தர்கள் வந்ததும் சில நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். அந்த நெறிமுறைகள் எவை, கீழே உள்ள வீடியோவில் பார்ப்போம் வாருங்கள்.