ஒருவர் எப்படிப்பட்டவர் என்று அவர்கள் பிறந்த மாதத்தையும் தேதியையும் வைத்து சுலபமாக கணிக்க முடியும். அவ்வாறு அவர்களின் குண நலன்களைப் பற்றி எப்படி தெரிந்து கொள்வது என்ற ரகசியத்தை அறிந்து கொள்ளுங்கள்

month
- Advertisement -

ஒரு சில நேரங்களில் நமக்கு அறிமுகமில்லாத புது நபர்களுடன் பழக வேண்டிய அவசியம் ஏற்படும். அவர்களைப் பற்றி தெரியாமல் அவர்களுடன் எப்படி பேச வேண்டும்? எதைப் பற்றி ஆலோசனை செய்ய வேண்டும்? என்ற தயக்கம் பலரது மனதிலும் ஓடிக் கொண்டிருக்கும். இவ்வாறான நேரங்களில் ஒருவரின் பிறந்த மாதம் மற்றும் நேரத்தை மட்டும் தெரிந்து கொள்ள முடிந்தால் போதும். அவற்றை வைத்தே அவர்களின் ஒருசில குணநலன்களை நம்மால் அறிந்து கொள்ள முடியும். அதன் மூலம் கொஞ்சம் முன்னெச்சரிக்கையாக அவர்களுடன் நம்மால் பழக முடியும். வாருங்கள் இவற்றை எப்படி அறிந்து கொள்ள வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

rasi1

மற்றவர்களைப் பற்றித் தெரிந்து கொள்வதற்கு முன்னர் நம்மளை நாமே தெரிந்து கொள்வதற்கும் இங்கு கேட்கப்படும் கேள்விகள் துணைபுரிகிறது. அவ்வாறு இந்த 10 கேள்விகளுக்கும் ஒவ்வொருவிதமான மதிப்பெண்கள் கொடுக்கப்படுகிறது. நீங்களும் இதனை முயற்சி செய்து பாருங்கள். நம்மைப் பற்றி நாமும் அறிந்து கொள்வோம்.

- Advertisement -

முதலில் நம்முடைய பிறந்த மாதம் (a) may, Sep, Jan (b) Feb, Oct, june (c) Apr, Aug, Dec (d) Mar, Jul, Nov. இரண்டாவது பிறந்த தேதி (a) 01 to 08 (b) 09 to 16 (c) 17 to 24 (d) 25 to 31. மூன்றாவது உங்களுக்குப் பிடித்த பருவநிலை (a) cold (b) hot (c) rain (d) thunder. நான்காவது உங்களுக்கு ஒரு கோடி ரூபாய் பரிசு விழுந்தால் என்ன செய்வீர்கள் (a) world toor (b) donation (c) buy a new home (d) gift to family. ஐந்தாவதாக நீங்கள் ஒரு சுயசரிதை எழுதுவதாக இருந்தால் அதற்கு என்ன பெயர் வைப்பீர்கள் (a) good person (b) all is well (c) peace man (d) common man.

calendar

ஆறாவதாக இதில் உங்களுக்கு பிடித்த வேலை எது (a) no work (b)garden (c)iron (d) do others work. ஏழாவதாக நீங்கள் விரும்புவது (a) alone (b)tv (c) shopping (d) gym. எட்டாவதாக நீங்கள் பயப்படுவது()(a) alon (b) dark (c) failure (d) poison pest. ஒன்பதாவதாக உங்களைப் பற்றி மற்றவர் கூறுவது (a) good person (b) jealousy (c) strict (d) fear to talk with you பத்தாவதாக உங்களிடம் இருக்கும் மற்றவருக்கு பிடித்த குணம் (a) humor (b) helping mind (c) advisor (d) silence

- Advertisement -

இவ்வாறு உங்கள் பதில்களை தேர்வு செய்து வைத்துக்கொள்ளுங்கள். இப்போது அதற்கான மதிப்பெண்களை குறித்துக் கொள்ளுங்கள். (1) 30, 40, 20, 10. (2) 20, 40, 10, 30 (3) 20, 10, 30, 40. (4) 30, 20, 40, 10. (5) 10, 20, 40, 30. (6) 20, 30, 10, 40.(7) 40, 10, 20, 30. (8) 10, 30, 20, 40 (9) 10, 30, 20, 40 (10) 20, 10, 30, 40. இப்பொழுது உங்களுக்கான மதிப்பெண்களை சரிபார்த்து கூட்டிக்கொள்ள வேண்டும்.

happy

மதிப்பெண் படி உங்கள் குணநலன்கள்:
100 – 150 இரக்க குணமுடையவர், சிரித்த முகத்துடன் இருப்பவர், நேர்மறையாக யோசிப்பவர். 160 – 210 திறமைசாலி, அதிபுத்திசாலி, எந்த ஒரு பிரச்சனையையும் சரியாக சமாளிப்பவர். 220 – 260 தன்னம்பிக்கையானவர், தைரியமானவர், லட்சியம் உடையவர், எதையும் யோசித்து செய்பவர். 270 – 320 நல்ல மனிதர், நேர்மறையானவர், நிறைய நண்பர்கள் கொண்டவர், தனது சோகத்தை மறைத்து மகிழ்ச்சியை மற்றும் மற்றவரிடம் பரிமாறிக்கொள்பவர். 330 அதைவிட அதிகம் – மிகவும் சுதந்திரமானவர், தன்னம்பிக்கை உடையவர், எதனையும் சரியாக செய்யும் பக்குவம் உள்ளவர்.

- Advertisement -