தனம் சேர்க்கும் குபேர சிந்தாமணி மந்திரம்

நாம் இறைவனிடம் கேட்கப்படும் வரங்கள் அனைத்தும் நமக்கு சுலபமாக கிடைக்கப்படுவதில்லை. நாம் கேட்கும் வரங்கள் சுலபமாகவும், விரைவாகவும் கிடைக்க வேண்டுமென்றால் சிந்தாமணியை வழிபடவேண்டும் என்று சித்தர்களால் கூறப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட சிந்தாமணி மந்திரத்தை, குபேரரின் நேரமான மாலை 5 மணி முதல் 7 மணிக்குள் உச்சரித்தால் நம் வேண்டிய வரத்தினை குபேரரிடம் இருந்து சுலபமாக பெற முடியும். இந்த மந்திரத்தை குபேர சிந்தாமணி மந்திரம் என்று கூறுவார்கள். உங்களுக்கான குபேர சிந்தாமணி மந்திரம் இதோ.

mantra

ஓம் ஸ்ரீம் ஹ்ரிம் க்லீம் ஐம் உனபதுமாம் தேவஸக
கீர்த்திஸ்ச மணினா ஸக: ப்ராதுர் பூதேஸ்மி
ராஷ்ட்ரேஸ்மின் கீர்த்திம் வருத்திம் ததாதுமே
ஓம் குபேராய ஐஸ்வர்யாய தனதான்யாதிபதயே
தன விருத்திம் குருகுரு ஸ்வாஹா!

Thejas Mantra

இந்த மந்திரத்தை மாலையில் உச்சரித்து வந்தால் நமக்கு இருக்கும் பண பிரச்சினைகளிலிருந்து நீங்கி நிம்மதி பெறலாம். இதே மந்திரத்தை பனை ஓலையில் எழுதி அதிகாலை வேளையில் 108 முறை உச்சரித்து வந்தால், உங்கள் தொழிலில் ஏற்படும் பிரச்சினைகள் நீங்கும் என்பது நம் முன்னோர்களின் வாக்கு.

இதையும் படிக்கலாமே
சனி பகவானால் ஏற்படும் கடன் பிரச்சனையை தீர்க்கும் ‘சிவ ஸ்தோத்ரம்’

இது போன்ற மந்திரங்கள் பலவற்றை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Kubera sinthamani mantra in Tamil. Kubera sinthamani manthiram. Kubera sinthamani mantra benefits. Kubera sinthamani mantra palangal.