எம்.எஸ்.தோனி : முடிவுக்கு வருகிறது தல தோனியின் டி20 வாழ்க்கை. ஓய்வை பற்றிய அறிவிப்பு

Dhoni
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் தற்போது நடந்து முடிந்துள்ளது. இந்த தொடரில் ஆஸ்திரேலிய அணி (2-0) என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இதனை அடுத்து இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இன்னும் சில நாட்களில் துவங்க உள்ளது.

Toss

இந்நிலையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இந்த தொடரே இந்திய அணி பங்கேற்கும் சர்வதேச டி20 போட்டிகளில் தோனி விளையாடி இருக்கும் கடைசி தொடர் என்று கருதப்படுகிறது. ஏனெனில் தோனி டி20 போட்டிகளில் தனது ஓய்வு அறிவிப்பினை அளிக்க உள்ளார். உலககோப்பைக்கு பின்பு தோனி 50ஓவர் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற இருக்கிறார்.

- Advertisement -

இந்தியா மே மாதம் இறுதியில் உலககோப்பை தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. தற்போது 37 வயதான தோணி நிச்சயம் இந்த உலகக்கோப்பை தொடர் முடிந்து 50 ஓவர் உலகக்கோப்பை ஓய்வை அறிவிக்க உள்ளார். மேலும், உலகக்கோப்பை தொடருக்கு பின் பல மாதங்களுக்கு கழித்துதான் இந்திய அணிக்கு டி20 தொடர் உள்ளது.

dhoni

எனவே, இந்த சாஸ்திரேலியா தொடர் தான் தோனி பங்கேற்ற கடைசி டி20 தொடர் என்று கருதப்படுகிறது. இதனால் தோனி ரசிகர்கள் உலகக்கோப்பை தொடரை எதிர் பார்த்து உள்ளனர். தோனி உலகக்கோப்பை தொடருக்கு பின் தனது ஓய்வு அறிவிப்பினை வெளியிட மிகப்பெரும் வாய்ப்புள்ளது.

- Advertisement -

இதையும் படிக்கலாமே :

Virat Kohli : தோனியின் பிளானை பயன்படுத்தி விக்கெட் வீழ்த்திய கோலி – வைரல் வீடியோ

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்

English Overview : MS Dhoni Short format cricket career goes to end

- Advertisement -