எந்த காரணம் கொண்டும் கணவனை திட்ட கூடாது. இல்லை என்றால் இதுதான் நடக்கும்

family
- Advertisement -

வீட்டில் அன்றாடம் ஏற்படும் சிக்கல்கள் மற்றும் எதிர்பாராத சூழ்நிலையின் போது நாம் கணவன்மார்களை, மனைவிகள் திட்டிக் கொண்டே இருப்பார்கள் .இதனால் ஏற்படும் தீமைகளை பற்றி விரிவாக இப்பதிவில் காண்போம்.

family fight

 

- Advertisement -

பொதுவாக சில கணவர்கள் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி தேவையில்லாத பல குழப்பங்களை மற்ற இடங்களிலும் வீட்டிலும் உண்டாக காரணமாகின்றனர். இவர்களை கண்டிக்கும் வகையில் மனைவி அவர்களை எப்பொழுதும் திட்டிக்கொண்டே இருப்பார்கள். ஒருசில கணவர்கள் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருப்பது, அப்படியே சென்றாலும் சம்பாதித்த பணத்தை மனைவியிடத்தில் தராமல் வீண் செலவு செய்துவிடுவார்கள். இதுபோன்ற, தவறு செய்பவர்களை நாம் ஒழுங்குபடுத்த கணவன்மார்களை வீணாக திட்டாமல் அவர்களுக்கு புரியும்படி எடுத்துச் சொல்வதன் மூலம் அவர்கள் திருந்துவதற்கான ஒரு சந்தர்ப்பம் அமையும்.

 

- Advertisement -

நிறைய பெண்கள் இன்னுமும் திருமணம் ஆகாமல் பல பரிகாரங்களை செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். இருந்தபோதிலும், ஒருசிலருக்கு பரிகாரம் நிறைவேறி திருமண பந்தத்திற்குள் அடி எடுத்து வைக்கிறார்கள். எனவே, எந்த காரணம் கொண்டும் கடுமையான சொற்களைக் கொண்டு கணவன்மார்களை திட்டுதல் கூடாது. இறைவன் அழகான குடும்பத்தை நல்ல கணவனையும் கொடுத்திருந்தால் அதனை நாம் பயன்படுத்தி செம்மையாக வாழவேண்டும். அதை மற்ற காரணங்களால் கணவனிடம் தேவையில்லாத சண்டை போட்டு வீணாக்கி கொள்ளக்கூடாது.

 

- Advertisement -

மனைவிகள் கணவனின் கஷ்டத்தில் பங்கெடுத்து குடும்பத்தை மேம்பட வைக்க வேண்டுமே தவிர, அனைத்து தவறுகளையும் கணவன்மீது சுமதி குடும்பத்தின் வறுமைக்கு காரணமாக எக்காரணம் கொண்டும் மனைவி இருக்கக்கூடாது. நமக்கு கிடைத்த வாழ்க்கையை கொண்டு நாம் நிம்மதியாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ வேண்டும் அளவுக்கு மீறி ஆசைப்பட்டால், அது இறைவனுக்கு செய்யக்கூடிய மிகப்பெரிய பாவம் என்று என்று ஆன்மீக ரீதியாக கூறப்பட்டுள்ளது. எந்த காரணம் கொண்டும் கணவர்களை திட்டவே திட்டாதீர்கள் இதனால் உங்கள் வாழ்க்கைத் தரம் உயரும் நீங்கள் மகிழ்ச்சியாகவும் நீண்ட ஆயுளுடனும் வாழ்வீர்கள்.

இதையும் படிக்கலாமே:
தூங்கி எழுந்த 60 நொடிகளில் தண்ணீர் குடிப்பதால் நிகழும் அதிசயம்! இதோ

English Overview:
Here we have Do not scold your husband in tamil. We have details of do not scold your husband too.

- Advertisement -