தமிழ் எதிர்ச்சொல் பட்டியல் | Ethir sol in Tamil

Ethir sol in Tamil
- Advertisement -

எதிர்ச்சொல் பட்டியல் | Ethir sol list in Tamil

தற்காலத்தில் ஆங்கில வழி கல்வி கற்ற பலருக்கும் தமிழ் மொழியைப் பேசுவதிலும், எழுதுவதிலும் சிரமங்கள் இருக்கின்றன. தமிழ் மொழியை இலக்கணத்துடன் கற்றுக் கொள்பவர்கள் தெரிந்து கொள்ளவேண்டிய தமிழ் மொழியின் முக்கியமான ஒரு பிரிவு, தமிழ் மொழியில் இருக்கின்ற ஒவ்வொரு வார்த்தைகளுக்கான எதிர்ச்சொல் வரிசையாகும். அந்த வகையில் இங்கு நாம் தமிழ் எதிர்ச்சொல் பட்டியல் (தமிழ் மொழியில் இருக்கின்ற முக்கியமான எதிர் சொல்கள்) குறித்து தெரிந்து கொள்ளலாம்.

தமிழ் எதிர்ச்சொல் பட்டியல்:

நல்வினைதீவினை
வெம்மைதன்மை
கீழ்த்திசைமேல்திசை
வலம்புரிஇடம்புரி
தொடக்கம்முடிவு
பிறப்புஇறப்பு
இன்பம்துன்பம்
வல்லினம்மெல்லினம்
ஒற்றுமைவேற்றுமை
உறவுபகை
சிற்றூர்பேரூர்
நீதிஅநீதி
புகழ்ச்சிஇகழ்ச்சி
வறுமைவளமை
அமைதிஆரவாரம்
இணக்கம் பிணக்கம்
பொய்மை மெய்மை
மேதைபேதை
முற்பகல்பிற்பகல்
பகல்இரவு
ஒழுக்கம்இழுக்கம்
சற்றுமிகுதி
அரிதுஎளிது
அகம்புறம்
நல்லவர்கெட்டவர்
பழமைபுதுமை
இனிப்புகசப்பு
இயற்கைசெயற்கை
ஆண் பெண்
இம்மை மறுமை

எதிர்ச்சொல் in Tamil – Ethir Sol in Tamil

நேர் சொல் எதிர்ச்சொல் வார்த்தைகள்
கலக்கம் தெளிவு
காலைமாலை
காலம் அகாலம்
சிலர்பலர்
செலவு வரவு
சரி தவறு
தூய்மை மாசு
நீங்குதல் சேர்தல்
பாவம் புண்ணியம்
பிழை திருத்தம்
பெருமைசிறுமை
மன்னித்தல் தண்டித்தல்
மேன்மைகீழ்மை
வளர்ச்சிதளர்ச்சி
உள்ளே வெளியே
வீரன் கோழை
மிகுதி குறைவு
பெருகுதல் சுருங்குதல்
போற்றுதல் தூற்றுதல்
பள்ளம்மேடு
நீண்ட குறுகிய
ஏற்றம் இறக்கம்
குறில் நெடில்
உடன்பாடு மாறுபாடு
இளமை முதுமை
அருகில்தொலைவில்
அமுதம் நஞ்சு
நினைத்தல் மறத்தல்
வைத்தது எடுத்தது
வெற்றி தோல்வி

தமிழ் எதிர்ச்சொல் பட்டியல் – Ethirsol in Tamil words

நேர் சொல்எதிர்ச்சொல்
தோராயமாகசரியாக
கேள்விபதில்
அருகில்தூரத்தில்
பெரியவர்குழந்தை
முன்பின்
எளிதானகடினமான
நல்லதுகெட்டது
இரக்கமின்மைகருணை
குளிர்சூடு
நிலையானதுமாறக்கூடியது
போலிஉண்மை
சிறியதுபெரியது
நீளம்சுருக்கம்
மங்கலானபிரகாசமான
ஏற்றுமதிஇறக்குமதி
வெளிநாடு உள்நாடு
தூரல்அடைமழை
நேர்எதிர்
எப்போதாவதுஅடிக்கடி

மேலும் பல எதிர்ச்சொற்கள் தமிழில் இதோ.

- Advertisement -

எதிர்ச்சொல் தருக – Ethirsol Tamil

மிருகம் என்பதன் எதிர்ச்சொல் மனிதன்
நிச்சயமாக என்பதன் எதிர்ச்சொல் அநேகமாக
உலர்ந்த என்பதன் எதிர்ச்சொல் ஈரமான
கூரை என்பதன் எதிர்ச்சொல் தரை
கிழக்கு என்பதன் எதிர்ச்சொல் மேற்கு
கீழ் எதிர்ச்சொல் மேல்
புறப்படு எதிர்ச்சொல் வந்தடை
மாணவன் எதிர்ச்சொல் மாணவி
நட எதிர்ச்சொல் ஓடு
மெதுவாக எதிர்ச்சொல் வேகமாக
சுத்தம் என்பதன் எதிர்ச்சொல் அசுத்தம்
வானம் என்பதன் எதிர்ச்சொல் பூமி
வெளிச்சம் என்பதன் எதிர்ச்சொல் இருள்
நறுமணம் என்பதன் எதிர்ச்சொல் நாற்றம்
வென்றான் என்பதன் எதிர்ச்சொல் தோற்றான்
தாத்தா என்பதன் எதிர்ச்சொல் பாட்டி
வெயில் எதிர்ச்சொல் நிழல்
அடக்கம் என்பதன் எதிர்ச்சொல் அடங்காமை
கோபம் என்பதன் எதிர்ச்சொல் சாந்தம்
மகிழ்ச்சி எதிர்ச்சொல் துன்பம்
அழகு என்பதன் எதிர்ச்சொல் அசிங்கம்

பொதுவாக எதிர்ச்சொல் என்பது ஒரு சொல்லிருக்க நேர் எதிரான பொருளை உணர்த்தக்கூடிய ஒரு சொல்லாகும். இந்த எதிர்ச்சொல்லானது பள்ளி மாணவர்களின் பாடத்திட்டங்களில் ஆரம்ப காலத்தில் இருந்தே இருக்கக்கூடியவை தான். எல்லாவிதமான சொல்லுக்கும் எதிர்ச்சொல்லை கற்பது என்பது அவ்வளவு எளிதான ஒரு விடயம் கிடையாது என்றாலும் நாம் நமது அன்றாட வாழ்வில் பயன்படுத்தக்கூடிய சில எதிர்ச்சொற்கள் தான் மேல உள்ளது. உதாரணமாக நன்மை – தீமை, நண்பன் – எதிரி, வேகமாக – மெதுவாக இப்படி எதிர்ச்சொற்கள் பல தொகுக்கப்பட்டுள்ளது. இந்த தமிழ் எதிர்சொற்க்கள் பட்டியல்(opposite words in Tamil) நிச்சயம் பள்ளி மாணவர்களுக்கு உதவும்.

- Advertisement -