ஒரு நீண்ட இடைவெளிக்கு பின் இப்படி ஒரு ஆல்ரவுண்டு செயல்பாடு என்னை வியக்க வைத்தது – சுனில் கவாஸ்கர்

sunil

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3ஆவது ஒருநாள் போட்டி இன்று பே ஓவல் மைதானத்தில் நேற்று அடுத்து ஆடிய இந்திய அணி சிறப்பாக விளையாடி வெற்றிபெற்றது. ரோஹித் 62 ரன்களும், கேப்டன் கோலி 60 ரன்கள் அடித்தனர். கார்த்திக் மற்றும் ராயுடு ஆகியோர் அடித்தனர். வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர். இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணியின் பந்துவீச்சாளர் முகமது ஷமி ஆட்டநாயகன் விருதை பெற்றார்.

toss

அடுத்து ஆடிய இந்திய அணி சிறப்பாக விளையாடி வெற்றிபெற்றது. ரோஹித் 62 ரன்களும், கேப்டன் கோலி 60 ரன்கள் அடித்தனர். கார்த்திக் மற்றும் ராயுடு ஆகியோர் அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர். இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணியின் பந்துவீச்சாளர் முகமது ஷமி ஆட்டநாயகன் விருதை பெற்றார்.

இந்த போட்டி குறித்து சுனில் கவாஸ்கர் தனது கருத்தினை தெரிவித்தார் அதன்படி அவர் கூறியதாவது : இந்திய அணியின் செயல்பாடு எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. மேலும், ஒரு நீண்ட இடைவெளிக்கு பின் அணியில் இடம் பிடித்த பாண்டியா தனது இடத்தை மற்றும் திறமையை மீண்டும் ஆழமாக நிரூபித்துள்ளார். அவருடைய பங்களிப்பு இந்திய அணிக்கு நிச்சயம் பலமே.

10 ஓவர்கள் முழுமையாக வீசி 45 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டை கைப்பற்றினார். மேலும், பீல்டிங்கில் அவரின் செயல்பாடு போன்றைவை என்னை வியக்க வைத்தது. இவருடைய இந்த ஆல்ரவுண்டு செயல்பாடு கிரிக்கெட் மீதுள்ள அவரின் துடிப்பை காட்டுகிறது என்று கவாஸ்கர் தெரிவித்தார்.

இதையும் படிக்கலாமே :

கடந்த ஆறு வருடங்களில் தோனிக்கு இப்படி நடப்பது இதுவே முதல் முறை – உடற்பயிற்சியாளர்

மேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்