கடலுக்கு அடியில் உருவான ஸ்ரீ சக்ரம் – அசந்து போயிருக்கு விஞ்ஞானிகள்

Sreechakram

ஸ்ரீசக்ரம் என்பது திருமாளுக்குரியது என்பது நாம் அறிந்ததே. அதே போல திருமாலின் அவதாரங்களில் முதல் அவதாரமே மச்சாவதாரம் என்பதும் நாம் அறிந்ததே. இவை இரண்டையும் ஒன்றிணைக்கு வகையில் கடலுக்கு அடியில் உள்ள ஒரு மீன் இனம் ஸ்ரீசக்ரத்தை போன்ற ஒன்றை கட்சிதமாக வரைந்து விஞ்ஞானிகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இது எப்படி சாத்தியம்? ஒரு மீனால் எப்படி இவளவு கட்சிதமாக வரைய முடியும் என்று எண்ணி அசந்து போய் உள்ளனர் விஞ்ஞானிகள். மீன் ஸ்ரீசக்ரத்தை போன்ற ஒன்றை வரையும் அற்புத வீடியோ காட்சி இதோ.