காதல் ஒரு வலி – காதல் கவிதை

Kadhal kavithai

உன்னை நான் காதலித்த போது
எனக்கு தெரியவில்லை..
என் ஆழ் மனதில் வேதனையயையும்
காதலுக்கே உரிய வலியையும்
தரக்கூடிய சக்தி
உன்னிடம் உள்ளது என்று..

இதையும் படிக்கலாமே:
என் மனதில் விளையாட்டு – காதல் கவிதை

kadhal kavithai Image
kadhal kavithai Image

காதல் பெண்ணுக்கோ அல்லது ஆணுக்கோ உரிய ஒன்று அல்ல. அது இரு ஜீவன்கள் கலக்கும் ஒரு நித்திரை. ஆனால் அந்த நித்திரையில் இருவரும் உறங்குவது கிடையாது. காதல் அவர்களை உறங்கவும் விடாது. அதே காதல் தோல்வியில் முடியும் சமயத்தில் அந்த காதலின் பாரமும் இரு மனதையும் சம அளவிலேயே தாக்குகிறது.

ஆனால் காதலிப்பவர்கள் அப்படி கருதுவது கிடையாது. என் மனதில் உள்ள பாரமே அதிகம். நீ மகிழ்ச்சியாக தான் உள்ளாய், நானே இங்கு செத்து மடிகிறேன் என்பது போல பேசுவதுண்டு. காதலின் சுகம் எப்படி இருவருக்கும் மகிழ்ச்சியை தருகிறதோ அதே போல தான் காதலின் பாரமும் இருவரையும் தாக்கும். ஆனால் அதை சிலர் வெளிகாட்டிக்கொள்வது கிடையாது.

Love kavithai Image
Love kavithai Image

காதல் கவிதைகள், காதல் தோல்வி கவிதைகள், அன்பை உணர்த்தும் கவிதைகள் என அனைத்தையும் படிக்க எங்களோடு இணைந்திருங்கள்.