காதலை சொல்ல நான் வேந்தன் – காதல் கவிதை

Kadhal kavithai

வெறிச்சோடிய என் மனதில்
தென்றலாய் நீ வீச…
இமைக்க மறந்த என் கண்கள்
உன் நிழலை கூட ரசிக்குதடி..

Kadhal kavithai
Kadhal Kavithai

என் உதட்டோரம் ஓராயிரம் வார்த்தைகள்
உன் முகத்தை பார்த்து தயங்கி நிற்க..
மெல்லிய ஒரு புன்னகையோடு
மீண்டும் என்னை கடந்து சென்றாயே…

காதலை சொல்ல நான் வேந்தன்
உனை கண்டு காதலை மறிந்தேன்
காத்திருப்போர் பட்டியலில் மீண்டும் நின்றேன்

தன் காதலியிடம் தினம் தினம் காதலை சொல்ல துடித்து, பின் ஏதோ ஒரு காரணத்திற்காக காதலை சொல்லாமலே தவிக்கும் எத்தனையோ இஞ்சர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு இந்த கவிதை சமர்ப்பணம். இது போன்ற மேலும் பல காதல் கவிதைகள், நட்பு கவிதைகள் என பலவிதமான கவிதைகளை படிக்க எங்களோடு இணைந்திருங்கள்.