கண்களில் வழிந்தோடும் காதல் – காதல் கவிதை

Love kavithai

இதயம் உடைத்து என்னை
வாழச் சொல்கிறாய்..
இமைகள் பறித்து என்னை
தூங்கச் சொல்கிறாய்..

Kadhal kavithai image
Kadhal kavithai image

ஒரு பாதி கண்ணில்
காதல் செய்கிறாய்..
மறு பாதி கண்ணில்
கோவம் கொள்கிறாய்..

நான் எட்டு திக்கும் அலைகிறேன்
நீ இல்லை என்று போவதா..
அடி பற்றி எரியும் காட்டிலே
நான் பட்டாம்பூச்சி ஆவதா..

Love kavithai image
Love kavithai image

இதையும் படிக்கலாமே:
உன்னோட நான் வாழ – காதல் கவிதை

ஒருதலை காதலில் எப்போதும் ஒரு சந்தேகம் உண்டும். அவனோ அல்லது அவளோ நம்மை காதலிக்கிறார்களா அல்லது நட்பாய் பார்க்கிறார்களா என்று. சில நேரங்களில் அவர்களின் செயல் காதலை தூண்டும், இன்னும் சில நேரங்களில் தூய நட்பை வெளிப்படுத்தும். அப்படி நட்பா காதலா என்று தெரியாமல் சிக்கி துவைக்கும் உள்ளங்களுக்கு இந்த கவிதை அர்ப்பணம். இது போன்ற மேலும் பல காதல் கவிதைகள் மற்றும் நட்பு ரீதியான கவிதைகளை படிக்க எங்களோடு இணைந்திருங்கள்.