கஷ்டங்கள் நீங்கி செல்வம் பெறுக உதவும் மந்திரம்

vinayagar2

மனிதர்களாய் பிறந்த ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒரு பிரச்சனை எப்போதும் இருந்து கொண்டு தான் இருக்கிறது. சிலருக்கு மன கஷ்டம், சிலருக்கு பண கஷ்டம் இன்னும் சிலருக்கு பணத்தால் மன கஷ்டம் இப்படி பல பிரச்சனைகள் இருக்கிறது. இது போன்ற பிரச்சனைகளை நீங்கி வீட்டில் செல்வதை பெறுக செய்யும் ஒரு அற்புதமான மந்திரம் இதோ.

Lord Murugan Vel

செல்வம் பெருக மந்திரம்:
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் தனநாயிகாயை
ஸ்வர்ணாகர்ஷண தேவ்யாயை
சர்வ தாரித்திரிய நிவாரணாயை
ஓம் ஹ்ரீம் ஸ்வாஹா:

அதிகாலையில் கணபதியை வணங்கிவிட்டு வீட்டில் விளக்கேற்றி இந்த மந்திரத்தை தினமும் 108 முறை ஜபித்து வந்தால் தீராத கடன் பிரச்சனைகள் தீரும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல சம்பாத்யமுள்ள வேலை கிடைக்கும், சொத்து சம்மந்தமான பிரச்சனை போன்றவை ஒரு சுமுகமான முடிவிற்கு வரும்.

இதையும் படிக்கலாமே:
துன்பங்களை விரட்டி அடிக்கும் சங்கடஹர சதுர்த்தி மந்திரம்

English Overview:
This mantra is to get money. If one chant this mantra daily 108 times then he will get some good job to earn good amount of money. In Tamil it is called as selvam sera tips.