குழந்தை கிருஷ்ணர் வெண்ணை உண்ணும் அற்புத காட்சி – வீடியோ

Krishnar Vennai eating

வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது:
பகவான் விஷ்ணுவின் 8 வது அவதாரமான கிருஷ்ண பரமாத்மாவை பற்றிய பல குறிப்புகளை நாம் மகா பாரதம் மூலமும், பாகவத புராணம் மூலமும் அறியலாம். கிருஷ்ணர் தன்னுடைய சிறுவயதில் வெண்ணெயை விரும்பி உண்டார் என்பது நாம் அறிந்தது. அது போல ஒரு நிகழ்வை ஒரு சிறுகுழந்தை மூலம் காட்சி அமைக்கப்பட்ட அற்புதமான வீடியோ இதோ.