குழந்தைகளின் ஆயுளை நீடிக்க செய்யும் மந்திரம்

shoolin-dhurgai

சில குழந்தைகள் கொடிய நோயால் பாதிக்க பட்டு தவிப்பார்கள், சிலருக்கு ஜாதகத்தில் ஏதானும் கண்டங்கள் இருக்கும். இன்னும் சிலர் மன ரீதியாக பாதிக்க பட்டிருப்பார்கள். இப்படி குழந்தைகளின் தீராத நோய்களை தீர்த்து அவர்களின் ஆயுளை நீடிக்க செய்யும் ஒரு அற்புத மந்திரம் இருக்கிறது. வாருங்கள் அதை பற்றி பார்ப்போம்.

dhurgai Amman

நோய் தீர்க்கும் மந்திரம்:
கும் கும் கும் தும் தும் தும் | துர்கே துர்கே மஹாதுர்கே |
நாசய நாசய ஹன ஹன பச பச முத முத பந்த பந்த ஹிசான் |
மகாஷாஷ்தி ரூபிணி|இமாம் பாலகம் ரக்ஷ ரக்ஷ சிரஞ்ஜீவினம் குரு குரு|
ஹ்ரீம் ஸ்ரீம் கும் தும் பட் ஸ்வாஹா ||

இறைவன் படத்திற்கு முன்பு விளக்கேற்றிவிட்டு ஒரு செம்பு நிறைய நீர் வைத்து இந்த மந்திரத்தை 27 முறை ஜபிக்க வேண்டும். அந்த பிறகு அந்த நீரை குழந்தைகளுக்கு பருக கொடுத்துவிட்டு நாமும் பருகலாம். தினமும் இப்படி செய்வதன் மூலம் நோய் தீர்ந்து, குழந்தைகள் இயல்பு நிலைக்கு விரைவில் திரும்புவர். இதன் மூலம் அவர்களின் ஆயில் நீட்டிக்கப்படும்.

இதையும் படிக்கலாமே:
வாழ்வில் இழந்த அனைத்தையும் திரும்ப பெற உதவும் மந்திரம்

English overview:

This article mantra helps children to get relief from disease. In Tamil it is called noi theerkkum manthiram. This manthiram helps to get relief from all kind of pains and disease and it will save the children who are affected with dangerous disease.