- Advertisement -
மளிகை பொருட்கள் பட்டியல் | Maligai saman list in Tamil
Maligai saman list in Tamil: மாதா மாதம் குடும்ப மளிகை பொருட்களுக்கான பட்ஜெட் எழுதும் பழக்கம் நம்மில் பலருக்கும் இருக்கும். தற்கால தலைமுறையினர் பலருக்கும் மளிகை பொருட்கள் என்றால் என்ன? என்பது குறித்த தெளிவான புரிதல் இல்லாததை நாம் காண முடிகிறது. அந்த வகையில் எல்லோரும் புரிந்து கொள்ள தக்க முறையில் வீட்டிற்கு தேவைப்படும் மளிகை பொருட்கள் எவை என்பது குறித்த பட்டியல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
அரிசி வகைகள்
| மளிகை பொருட்கள் பட்டியல் | maligai saman list |
| பச்சரிசி |
| புழுங்கல் அரிசி |
| இட்லி அரிசி |
| சிவப்பு அரிசி |
| கைக்குத்தல் அரிசி |
| பாஸ்மதி அரிசி |
| பிரவுன் அரிசி |
| சம்பா அரிசி |
| கவனி அரிசி |
எண்ணெய் வகைகள் – Maligai porul
| List of Maligai Saman in Tamil |
இலுப்பை எண்ணெய்
|
சூரியகாந்தி எண்ணெய்
|
கடலை எண்ணெய்
|
நல்லெண்ணெய்
|
| ஆலிவ் எண்ணெய் |
| நெய் |
டால்டா
|
தேங்காய் எண்ணெய்
|
ரைஸ் பிரான் ஆயில்
|
மாவு மற்றும் இதர மளிகை பொருட்கள்
| மளிகை பொருட்கள் பெயர்கள் தமிழ் |
| கோதுமை மாவு |
| மைதா மாவு |
| ராகி மாவு |
| கடலை மாவு |
| சேமியா |
| சம்பா கோதுமை |
| ரவை |
| சோள மாவு |
| தினை |
| குதிரைவாலி அரிசி |
| கம்பு |
| ஜவ்வரிசி |
அரிசி மாவு
|
| பாஸ்தா |
| நூடுல்ஸ் |
கேழ்வரகு
|
| அவல் |
| பாஜ்ரா |
| பார்லி |
மசாலா மற்றும் இதர மளிகை பொருட்கள் list
| Maligai Saman List in Tamil |
| கல்லுப்பு |
சாதா உப்பு
|
வர மிளகாய்
|
மிளகாய்த்தூள்
|
ஓமம்
|
சுக்கு
|
ஏலக்காய்
|
கிராம்பு
|
பட்டை
|
பிரியாணி இலை
|
அப்பளம்
|
வடகம்
|
ஊறுகாய்
|
இஞ்சி பேஸ்ட்
|
பூண்டு பேஸ்ட்
|
| சாம்பார் பொடி |
ரசப்பொடி
|
பிரியாணி மசாலா
|
கரம் மசாலா
|
| வத்த குழம்பு பேஸ்ட் |
சோயா பீன்ஸ்
|
தக்காளி கெட்சப்
|
| சில்லி சாஸ் |
| வினிகர் |
| மயோனைஸ் |
வெண்ணை
|
ஜாம்
|
பூண்டு பொடி
|
இட்லி பொடி
|
மிளகுத்தூள்
|
கருஞ்சீரகம்
|
| வெந்தயம் |
| சோம்பு |
பெருஞ்சீரகம்
|
டீத்தூள்
|
காபி பொடி
|
பனை வெல்லம்
|
கசகசா
|
மிளகு
|
வெள்ளை எள் /கறுப்பு எள்
|
| கருப்பட்டி |
| மல்லி தூள் |
| வெல்லம் |
| கடுகு |
காய்கறிகள்
| சின்ன வெங்காயம் |
| பெரிய வெங்காயம் |
| தக்காளி |
| கத்திரிக்காய் |
| முள்ளங்கி |
| கேரட் |
| வெண்டைக்காய் |
| அவரைக்காய் |
| புடலங்காய் |
| சுரைக்காய் |
| கொத்தமல்லி |
| புதினா |
| முட்டைகோஸ் |
| காலிஃப்ளவர் |
| பீட்ரூட் |
| உருளைக்கிழங்கு |
| சுண்டக்காய் |
| முருங்கைக்காய் |
| வாழைக்காய் |
| மாங்காய் |
| தேங்காய் |
| இஞ்சி |
கருவேப்பிலை
|
இதர வீட்டு உபயோக மளிகை பொருட்கள் – Maligai porutkal list in Tamil
| இதர வீட்டு உபயோக மளிகை பொருட்கள் |
| டிஷ் வாஷ் லிக்விட் |
| டாய்லெட் கிளீனர் |
| கிளாஸ் கிளீனர் |
| குளியல் சோப்பு |
| துணி துவைக்கும் சோப்பு |
| டிஷ்யூ பேப்பர் |
| பேப்பர் கப் |
| பேப்பர் பிளேட் |
| டெட்டால் லிக்விட் |
| ஹாண்ட் சானிடைசர் |
| ஷாம்பூ |
| முகப்பவுடர் |
| வாசனை திரவியம் |
| பிளீச்சிங் பவுடர் |
| ரூம் ஸ்பிரே |
| துடைப்பம் |
பாடி லோசன்
|